நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தருக்கே பயந்தே நடந்தால்

Karththarukkae Payanthae Nadanthaal

composed by Sirkali Yesuprakasam


G#mகர்த்தருக்கே பயந்தேF# நடந்தால்E 

Karththarukkae Payanthae Nadanthaal

Eநன்மையும் கிF#ருபையும் உண்டாD#mகுமேG#m 

Nanmaiyum Kirupaiyum Unndaakumae

G#mஉந்தன் கையின் பிரயாசம் யாவும்

Unthan Kaiyin Pirayaasam Yaavum

G#mஉந்தன் நிC#லத்தின் கனியுF#ம் ஆசீர்வதிப்பாG#mர்

Unthan Nilaththin Kaniyum Aaseervathippaar

G#mஉந்தன் மனனைவி கனி தருF#ம் திராட்சைG#m 

Unthan Mananaivi Kani Tharum Thiraatchaை

G#mஉந்தன் பிள்ளைகள் ஒலிவF# கன்றுகள்G#m 

Unthan Pillaikal Oliva Kantukal

Eநன்மையும் கிF#ருபையும் உண்டாD#mகுமேG#m 

Nanmaiyum Kirupaiyum Unndaakumae

– கர்த்தருக்கே

– Karththarukkae

G#mகர்த்தர் பயம் உனக்கு இருந்தால்

Karththar Payam Unakku Irunthaal

G#mஅவர் காலC#மெல்லாம் உன்னைF# ஆசீர்வதிப்பார்G#m 

Avar Kaalamellaam Unnai Aaseervathippaar

G#mசீயோனீலிருந்து உம் ஜீவF#னை காப்பார்G#m 

Seeyoneelirunthu Um Jeevanai Kaappaar

G#mநித்தம் எருசலேம் வாழ்F#வை நீ காண்பாG#mய்

Niththam Erusalaem Vaalvai Nee Kaannpaay

Eநன்மையும் கிF#ருபையும் உண்டாD#mகுமேG#m 

Nanmaiyum Kirupaiyum Unndaakumae

– கர்த்தருக்கே

– Karththarukkae

G#mநடுங்கிடும் நெஞ்சித்தை கண்டால் இயேசு

Nadungidum Nenjiththai Kanndaal Yesu

C#கலங்கிடாதே என்றுன்னை

Kalangidaathae Entunnai

F#கரம் நீட்டி அG#mணைப்பார்

Karam Neetti Annaippaar

G#mநல் சமாதானத்தை இதயத்திF#ல் தருவார்G#m 

Nal Samaathaanaththai Ithayaththil Tharuvaar

G#mபிள்ளையின் பிள்ளைகளை

Pillaiyin Pillaikalai

F#கண்டு என்றும் மகிG#mழ்வார்

Kanndu Entum Makilvaar

Eநன்மையும் கிF#ருபையும் உண்டாD#mகுமேG#m 

Nanmaiyum Kirupaiyum Unndaakumae

– கர்த்தருக்கே

– Karththarukkae

♦ ♦ ♦