நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தரின் சத்தம் வல்லமை உள்ளது

Karththarin Saththam Vallamai Ullathu


Amகர்த்தரின் சத்தம் வல்லமை Dmஉள்ளது Am 

Karththarin Saththam Vallamai Ullathu

Cகர்த்தரின் சத்தம் மகத்துGவமுள்ளது

Karththarin Saththam Makaththuvamullathu

Amதிரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல்

Thirannda Thannnneer Mael Jalappiravaakam Mael

E7தற்பரன் முழங்குகிறாAmர் அல்லேலூயா

tharparan Mulangukiraar Allaelooyaa

Amகேதுரு மரங்களையும்E7 

Kaethuru Marangalaiyum

Dmலீபனோனின் மரங்கE7ளையும்Am 

Leepanonin Marangalaiyum

Amகர்த்தரின் வலிய சத்தம்E7 

Karththarin Valiya Saththam

Dmகோரமாக முறிக்E7கின்றதுAm 

Koramaaka Murikkintathu

Amசேனையதிபன் தDmமது முன்Amனிலை

Senaiyathipan Thamathu Munnilai

Amஜெய வீரனாக செல்கிGறார்Am 

Jeya Veeranaaka Selkiraar

– கர்த்தரின்

– karththarin

Amஅக்கினி ஜூவாலைகளைE7 

Akkini Joovaalaikalai

Dmஅவர் சத்தம் பிளE7க்கின்றதுAm 

Avar Saththam Pilakkintathu

Amகாதேஸ் வனாந்திரத்தைE7 

Kaathaes Vanaanthiraththai

Dmகர்த்தர் சத்தம் அE7திரப் பண்ணுAmம்

Karththar Saththam Athirap Pannnum

AmராஜாவாகDmவே கர்Amத்தர் வீற்றிருப்பார்

Raajaavaakavae Karththar Veettiruppaar

Amராஜரீகமெங்கும் ஜொGலிக்குAmம்

Raajareekamengum Jolikkum

– கர்த்தரின்

– karththarin

Amபெண்மான்கள் ஈணும்படிE7 

Pennmaankal Eenumpati

Dmபலத்த கிரிE7யை செய்திடும்Am 

Palaththa Kiriyai Seythidum

Amகாட்டையும் வெளியாக்கும்E7 

Kaattaைyum Veliyaakkum

Dmகர்த்தரின் வலிE7ய சத்தம்Am 

Karththarin Valiya Saththam

Amபெலன் கொடுDmத்து சமாதானAmமீந்த

Pelan Koduththu Samaathaanameentha

Amபரன் எம்மை ஆசீர்Gவதிப்பார்Am 

Paran Emmai Aaseervathippaar

– கர்த்தரின்

– karththarin

Amபலவான்களின் புத்திரரேE7 

Palavaankalin Puththirarae

Dmபரிசுத்த அலங்காE7ரமாய்Am 

Parisuththa Alangaaramaay

Amகனம், வல்லமை, மகிமைE7 

Kanam, Vallamai, Makimai

Dmகர்த்தருக்கே செE7லுத்திடுங்Amகள்

Karththarukkae Seluththidungal

Amபிதா குமாரன்Dm பரிசுத்Amதாவியின்

Pithaa Kumaaran Parisuththaaviyin

Amபுது ஆசீர்வாதGம் பெருசுAm 

Puthu Aaseervaatham Perusu

– கர்த்தரின்

– karththarin

♦ ♦ ♦