நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தரையே துதிப்பேன்

Karththaraiyae Thuthippaen

composed by Fr. S. J. Berchmans


Fகர்த்தரையே துதிப்பேன்

Karththaraiyae Thuthippaen

Bbகாலமெல்லாம் துதிப்பேன்F 

Kaalamellaam Thuthippaen

Cவல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்

Vallavar Nallavar Kirupaiyullavar

Cஎன்றே பாடுவேன்F – நான்

Ente Paaduvaen – Naan

Fநெருக்கத்திலே கர்த்தரை நோக்கி

Nerukkaththilae Karththarai Nnokki

Bbகதறி கூப்பிட்டேFன்

Kathari Kooppittaen

Cநெருங்கி வந்து குரலைக் கேட்டு

Nerungi Vanthu Kuralaik Kaettu

Cவிடுதலை கொடுத்தார்F 

Viduthalai Koduththaar

– கர்த்தரையே

– karththaraiyae

Fஎனக்குதவும் கர்த்தர் எனது

Enakkuthavum Karththar Enathu

Bbநடுவில் இருக்கிறாFர்

Naduvil Irukkiraar

Cஎதிரியான அலகையை நான்

Ethiriyaana Alakaiyai Naan

Cஎதிர்த்து வென்றிடுவேFன்

Ethirththu Ventiduvaen

– கர்த்தரையே

– karththaraiyae

Fஎனது பெலனும் எனது மீட்பும்

Enathu Pelanum Enathu Meetpum

BbகீதமுமானாFர்

Geethamumaanaar

Cநம்பியிருக்கும் கேடயமும்

Nampiyirukkum Kaedayamum

Cகோட்டையுமானார்F 

Kottaைyumaanaar

– கர்த்தரையே

– karththaraiyae

Fகர்த்தர் எனது பக்கம் இருக்க

Karththar Enathu Pakkam Irukka

Bbஎதற்கும் பயமில்லைF 

Etharkum Payamillai

Cகடுகளவு பாவம் என்னை

Kadukalavu Paavam Ennai

Cஅணுக முடியாதுF 

Anuka Mutiyaathu

– கர்த்தரையே

– karththaraiyae

Fவல்லமை மிக்கவர் செயல்கள் பல

Vallamai Mikkavar Seyalkal Pala

Bbஎனக்குச் செய்தாரேF 

Enakkuch Seythaarae

Cஉயிரோடிருந்து உலகத்திற்கு

Uyirotirunthu Ulakaththirku

Cஎடுத்துச் சொல்லுவேFன்

Eduththuch Solluvaen

– கர்த்தரையே

– karththaraiyae

Fவீடு கட்டுவோர் புறக்கணித்தது

Veedu Kattuvor Purakkanniththathu

Bbமூலைக் கல்லாயிற்றுF 

Moolaik Kallaayittu

Cகர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்

Karththarae Seythaar Kannkalukkellaam

Cஆச்சரியம் இதுவேF 

Aachchariyam Ithuvae

– கர்த்தரையே

– karththaraiyae

♦ ♦ ♦