கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
Karththarai Thuthiyungal Avar Entum Nallavar
composed by Fr. S. J. Berchmans
—
Eகர்த்தரை துதியுங்கள் அவர் என்Aறும் நல்லவர்
Karththarai Thuthiyungal Avar Entum Nallavar
Aஅவர் பேBரன்பு என்றுமுள்ளதுE
Avar Paeranpu Entumullathu
Eஒருவராய் மாபெரும்
Oruvaraay Maaperum
Eஅதிசயங்கள் செய்தாரேB
Athisayangal Seythaarae
Eவானங்கள் ஞானமாய்,
Vaanangal Njaanamaay,
Eஉண்டாக்கி மகிழ்ந்தாரேB
Unndaakki Makilnthaarae
Eஇன்று போற்றிப் புகழுவோம்
Intu Pottip Pukaluvom
Eநாம் உAயர்த்தி மகிழுவோம்E (2)
Naam Uyarththi Makiluvom (2)
Eபகலை ஆள்வதற்கு,
Pakalai Aalvatharku,
Eகதிரவனை உருவாக்கினார்B
Kathiravanai Uruvaakkinaar
Eஇரவை ஆள்வதற்கு,
Iravai Aalvatharku,
Eசந்திரனை உருவாக்கினார்B
Santhiranai Uruvaakkinaar
… இன்று
… Intu
Eசெங்கடலை இரண்டாக,
Sengadalai Iranndaaka,
Eபிரித்து நடக்கச்செய்Bதார்
Piriththu Nadakkachcheythaar
Eபார்வோனையும் படைகளையும்
Paarvonaiyum Pataikalaiyum
Eஅதிலே மூழ்கடித்தாBர்
Athilae Moolkatiththaar
… இன்று
… Intu
Eவனாந்திரப் பாதையில்,
Vanaanthirap Paathaiyil,
Eஜனங்களை நடத்திச் சென்றார்B
Janangalai Nadaththich Sentar
Eஎதிரியின் கையினின்று
Ethiriyin Kaiyinintu
Eவிடுவித்துக் காத்துக்கொண்டார்B
Viduviththuk Kaaththukkonndaar
… இன்று
… Intu
Eதாழ்மையில் இருந்து
Thaalmaiyil Irunthu
Eநம்மையெல்லாம் நினைவு கூர்ந்தார்B
Nammaiyellaam Ninaivu Koornthaar
Eஉடல் கொண்ட அனைவருக்கும்
Udal Konnda Anaivarukkum
Eஉணவு ஊட்டுகிறார்B
Unavu Oottukiraar
… இன்று
… Intu
♦ ♦ ♦