கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும்
Karththarai Thuthippathum Geerththanam Pannnuvathum
composed by Moses Rajasekar
—
Fகர்த்தரை துதிப்பதும்
Karththarai Thuthippathum
Fகீர்த்தனம் பண்ணுவதும்Gm
Geerththanam Pannnuvathum
Amஎவ்வளவு நல்லது –F 2
Evvalavu Nallathu – 2
Fஅல்லேலூயா
Allaelooyaa
Bbஅல்லேலூயா
Allaelooyaa
Gmஅல்லேலூயா
Allaelooyaa
Bbஅல்லேலூயா
Allaelooyaa
Amஅல்லேலூயா
Allaelooyaa
Cஅல்லேலூயாF
Allaelooyaa
Fசேனைகளின் கர்த்Amதாவே உம்
Senaikalin Karththaavae Um
Cவாசஸ்தலங்கள் எFவ்வளவுGm
Vaasasthalangal Evvalavu
Bbமேன்மையும் இன்பCமானவை – 2 F– கர்த்தரை
Maenmaiyum Inpamaanavai – 2 – Karththarai
Fஉம் பீடங்களண்AmடையிலேDm
Um Peedangalanntaiyilae
Cஅடைக்கலான் குருவிக்குC வீடேF
Ataikkalaan Kuruvikku Veetae
Fஉம் சமூகத்தண்AmடையிலேGm
Um Samookaththanntaiyilae
Cதகவிலான் குஞ்சுக்கு கூடேF – 2
Thakavilaan Kunjukku Kootae – 2
– சேனைகளின்
– Senaikalin
Fஆகாமியக் கூடாAmரங்களில்Bb
Aakaamiyak Koodaarangalil
Cஆயிரம் நாளைBb பார்க்கிலும்F
Aayiram Naalai Paarkkilum
Fஉம் ஆலய வாசலிலேGm
Um Aalaya Vaasalilae
Cகாத்திருக்கும் நாள் நல்லFது – 2
Kaaththirukkum Naal Nallathu – 2
– சேனைகளின்
– Senaikalin
Fதேவன் தங்கும் உள்ளம்
Thaevan Thangum Ullam
Fஅது ஜீவDmனுள்ள தேவ ஆலயம்Gm
Athu Jeevanulla Thaeva Aalayam
Fஅது பரிசுத்தர் வாசம் செய்யுBbம்
Athu Parisuththar Vaasam Seyyum
Cபரலோக தேவ ஆலயம் – 2 F
Paraloka Thaeva Aalayam – 2
– சேனைகளின்
– Senaikalin
♦ ♦ ♦