நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

Karththarai Thaetina Naatkalellaam

composed by Fr. S. J. Berchmans


Dகர்த்தரை தேடின நாட்களெல்லாம்

Karththarai Thaetina Naatkalellaam

Dகாரியம் வாய்க்கச் செய்தாரே

Kaariyam Vaaykkach Seythaarae

Bmஎத்தனை எத்தனை நன்மைGகளோ

Eththanai Eththanai Nanmaikalo

Aஇயேசப்பா செDய்தாரே-நான்

Iyaesappaa Seythaarae-naan

Dஇறுதிவரை என் Gவாழ்வுD 

Iruthivarai En Vaalvu

Emஇயேசப்பா உமக்Aகுத்தானே – 2 D 

Iyaesappaa Umakkuththaanae – 2

Dகால்கள் தள்ளாட விடAமாட்டார்

Kaalkal Thallaada Vidamaattar

Gகாக்கும் தேவன் உDறங்க மாட்டார்

Kaakkum Thaevan Uranga Maattar

Emஇஸ்ரயேலைக் காக்கிF#mறவர்

Israyaelaik Kaakkiravar

Aஎந்நாளும் தூங்க மாட்டாDர்

Ennaalum Thoonga Maattar

– இறுதி

– Iruthi

Dகர்த்தர் என்னைக் காAக்கின்றார்

Karththar Ennaik Kaakkintar

Gஎனது நிழலாய் இருDக்கின்றார்

Enathu Nilalaay Irukkintar

Emபகலினிலும், இரவிF#mனிலும்

Pakalinilum, Iravinilum

Aபாதுகாக்கின்Dறார்

Paathukaakkintar

– இறுதி

– Iruthi

Dபோகும் போதும் காக்Aகின்றார்

Pokum Pothum Kaakkintar

Gதிரும்பும் போதும் Dகாக்கின்றார்

Thirumpum Pothum Kaakkintar

Emஇப்போதும், எப்F#mபோதும்

Ippothum, Eppothum

Aஎந்நாளும் காத்திடுDவார்

Ennaalum Kaaththiduvaar

– இறுதி

– Iruthi

♦ ♦ ♦