நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தரை நம்பிடுங்கள்

Karththarai Nampidungal

composed by Fr. S. J. Berchmans


F#mகர்த்தரை நம்பிடுங்கDbள் அவர்

Karththarai Nampidungal Avar

F#mகைவிடவே மாட்டார் அDவர்

Kaividavae Maattar Avar

Dbகைவிடவே மாட்டார்F#m 

Kaividavae Maattar

F#mஉயிர் வாழ எதை உண்போம்Db 

Uyir Vaala Ethai Unnpom

F#mஉடல் மூட எதை உடுப்போம்Db 

Udal Mooda Ethai Uduppom

Dbஎன்றே கவலைப்படல் வேண்F#mடாம்

Ente Kavalaippadal Vaenndaam

Eஉணவை விட உயிரும்

Unavai Vida Uyirum

Eஉடையை விட உடலும்

Utaiyai Vida Udalum

Dஉயர்ந்தவை அல்லவாF#m 

Uyarnthavai Allavaa

F#mவானத்துப் பறவையைப் பாருங்Dbகள் – அவை

Vaanaththup Paravaiyaip Paarungal – Avai

F#mவிதைப்பதுமில்லை அறுப்Dபதுமில்லை

Vithaippathumillai Aruppathumillai

F#mசேர்த்து வைப்பதுமில்லை

Serththu Vaippathumillai

F#mகர்த்தர் காக்கின்றார்

Karththar Kaakkintar

– கர்த்தரை

– karththarai

F#mகவலைப்படுவதினால்Db 

Kavalaippaduvathinaal

F#mஎவன் தன் வளர்த்தியிலேDb 

Evan Than Valarththiyilae

Dbஒரு முழம் கூட்ட முடியுF#mம்

Oru Mulam Kootta Mutiyum

Eஎதை உடுப்போம் என்று

Ethai Uduppom Entu

Eகவலையே வேண்டாம்

Kavalaiyae Vaenndaam

Dசொல்வதைக் கேளுங்கள்F#m 

Solvathaik Kaelungal

F#mவயல்வெளி மலர்களைப் பாருங்கDbள் – அவை

Vayalveli Malarkalaip Paarungal – Avai

F#mஉழைப்பதுமில்லை நூற்Dபதுமில்லை

Ulaippathumillai Noorpathumillai

F#mகவலைப்படுவதுமில்லை

Kavalaippaduvathumillai

F#mகர்த்தர் உடுத்துகின்றார்

Karththar Uduththukintar

– கர்த்தரை

– karththarai

♦ ♦ ♦