நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேனே

Karththarai Naan Ekkaalamum Sthoththarippaenae

composed by Moses Rajasekar


Gmகர்த்தரை நான் எக்காலமும்

Karththarai Naan Ekkaalamum

Dஸ்தோத்தரிப்பேனே அவர்

Sthoththarippaenae Avar

Gmதுதிகள் எப்போதும் என்

Thuthikal Eppothum En

Dவாயிலிருக்குGmம் – 2

Vaayilirukkum – 2

Cmகர்த்தருக்குள் என் ஆத்துமா

Karththarukkul En Aaththumaa

Fமேன்மை பாராட்டும்Bb – 2

Maenmai Paaraattum – 2

Gmசிறுமைபட்ட ஜனFங்கள் அதை

Sirumaipatta Janangal Athai

Ebகேட்டு மகிழுவார்கள்Gm – 2

Kaettu Makiluvaarkal – 2

Gmஆபத்திலே கர்த்தரை

Aapaththilae Karththarai

Dநான் தேடினேன் அவர்

Naan Thaetinaen Avar

Gmஎன்னிடமாய் சாய்Dந்து

Ennidamaay Saaynthu

Dஎன் கூக்குரல் கேட்டாGmர் – 2

En Kookkural Kaettar – 2

Cmகுழியில் விழுந்து மடிந்திடாமல்

Kuliyil Vilunthu Matinthidaamal

Fஎன்னை காத்திட்டார்Bb – 2

Ennai Kaaththittar – 2

Gmஅவர் நல்லவர் வல்Fலவர்

Avar Nallavar Vallavar

Ebகிருபையுள்ளவர்Gm – 2

Kirupaiyullavar – 2

கர்த்தரை

Karththarai

Gmஎளியவனை என்றும் அவர்

Eliyavanai Entum Avar

Dமறப்பதில்லையே

Marappathillaiyae

Gmநம்பினோரை ஒரு Dபோதும்

Nampinorai Oru Pothum

Dவிடுவதில்லையே Gm- 2

Viduvathillaiyae - 2

Cmநோக்கி பார்த்த முகங்கள்

Nnokki Paarththa Mukangal

Cmவெட்கம் அடைFவதில்லையே – 2Bb 

Vetkam Ataivathillaiyae – 2

Gmஅவர் நல்லவர் வல்Fலவர்

Avar Nallavar Vallavar

Ebகிருபையுள்ளவர்Gm – 2

Kirupaiyullavar – 2

கர்த்தரை

Karththarai

♦ ♦ ♦