நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

Karththar Nallavarae Avar Kirupai

composed by Thomas Prithvi


Emகர்த்தர் நல்லவரே அவர் கிருபை

Karththar Nallavarae Avar Kirupai

Emஎன்றுமுள்ளதே B சுவAmசமுள்ள யாவுமே

Entumullathae Suvasamulla Yaavumae

Dபாடி போற்றிடுங்களேB 

Paati Pottidungalae

Emதாழ்வில் இருந்த

Thaalvil Iruntha

Amநம்மையெல்லாம் மீட்டாரே

Nammaiyellaam Meettarae

Bmபாடி போற்றுங்களே Em- 2

Paati Pottungalae - 2

Amஅவருடனேகூட நம்மை Emஎழுப்பி உட்கார

Avarudanaekooda Nammai Eluppi Utkaara

Bவைத்தாரே உன்னதங்களிலேEm D C Em 

Vaiththaarae Unnathangalilae

Amஅவருடனேகூட நம்மை Emஎழுப்பி உட்கார

Avarudanaekooda Nammai Eluppi Utkaara

Amவைத்தாரே உன்Bனதங்களிலே உEmம்மை

Vaiththaarae Unnathangalilae Ummai

AmபாடுBவேன் Emஉம்மை

Paaduvaen Ummai

Amபோற்றுBவேன் உEmம்மை

Pottuvaen Ummai

AmபணிவேBன்Em 

Pannivaen

Emஇராஜாதி இராBஜா நீரே (Em2)

Iraajaathi Iraajaa Neerae (2)

Emகிருபையால் என்னை

Kirupaiyaal Ennai

Amமன்னித்தீர் தேவா

Manniththeer Thaevaa

Bmஉம்மையன்றி யாரை பாடுவேன் - Em2

Ummaiyanti Yaarai Paaduvaen - 2

Amஎனக்காக அடிக்கபட்Emட கிருபாதாB

Enakkaaka Atikkapatta Kirupaathaara

Bபலியே நீரேEm DதேவாC Em 

Paliyae Neerae Thaevaa

Amஎனக்காக அடிக்கபட்டEm கிருபாதாரAm 

Enakkaaka Atikkapatta Kirupaathaara

Bபலியே நீரே தேவாEm உம்மை

Paliyae Neerae Thaevaa Ummai

AmபாடுBவேன் Emஉம்மை

Paaduvaen Ummai

Amபோற்றுBவேன் உEmம்மை

Pottuvaen Ummai

AmபணிவேBன்Em 

Pannivaen

Emஇராஜாதி இராBஜா நீரே (Em2)

Iraajaathi Iraajaa Neerae (2)

Emஎன்றைக்கோ மரித்து

Entaikko Mariththu

Amமறைந்துபோய் இருப்பேன்

Marainthupoy Iruppaen

Bm(என்) வாழ்வினில் வராவிட்டால்Em - 2

(en) Vaalvinil Varaavittal - 2

Amமூழ்கிக் கொண்டிருந்த Emஎன்னை (உம்)

Moolkik Konntiruntha Ennai (um)

Bகரம் நீட்டி அன்பாய் தூEmக்கிD விCட்டீர்Em 

Karam Neetti Anpaay Thookki Vittir

Amமூழ்கிக் கொண்டிருந்த Emஎன்னை (உம்)

Moolkik Konntiruntha Ennai (um)

Amகரம் நீட்Bடி அன்பாய் தூக்கி விEmட்டீர் - 2

Karam Neetti Anpaay Thookki Vittir - 2

♦ ♦ ♦