நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் மேல் நம்பிக்கை

Karththar Mael Nampikkai

composed by Joseph Aldrin


Aகர்த்தர் மேல் நம்பிக்கை

Karththar Mael Nampikkai

Aவைக்கும் மனுஷன் நான்D 

Vaikkum Manushan Naan

Eகர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட

Karththarai Nampikkaiyaay Konnda

Eமனுஷன் நான்A 

Manushan Naan

Aகர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்D 

Karththar Mael Paaraththai Vaiththu Vittaen

Dஅவரே என்Eனை ஆதரிப்பார்A 

Avarae Ennai Aatharippaar

Aகர்த்தரையே நான் நம்பிடுவேன்D 

Karththaraiyae Naan Nampiduvaen

Dஒருபோதும் தள்ளாEட விட மாட்டார்A 

Orupothum Thallaada Vida Maattar

Aஉஷ்ணம் வருவதை பாராமல்

Ushnam Varuvathai Paaraamal

Aஎன் இலைகள் பச்சையாய் இருக்கும்

En Ilaikal Pachchaைyaay Irukkum

Aமழை தாழ்ச்சியான வருஷங்களிலும்

Malai Thaalchchiyaana Varushangalilum

Aவருத்தமின்றி கனி கொடுக்கும்

Varuththaminti Kani Kodukkum

C#என் வேர்கள் தண்ணீருக்குள்F#m 

En Vaerkal Thannnneerukkul

Eஎன் நம்பிக்கை இயேசுவின் மேல்A 

En Nampikkai Yesuvin Mael

– கர்த்தர் மேல்

– karththar Mael

Aநீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு

Neerkkaalkal Oram Nadappattu

Aஎன் காலத்தில் கனியைக் கொடுப்பேன்

En Kaalaththil Kaniyaik Koduppaen

Aஇலையுதிரா மரம் போல் இருப்பேன்

Ilaiyuthiraa Maram Pol Iruppaen

Aநான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்

Naan Seyvathellaam Vaaykkach Seyveer

C#உம் வேதத்தில் பிரியம் கொண்டுF#m 

Um Vaethaththil Piriyam Konndu

Eஅதை இராப்பகல் தியானிப்பதால்A 

Athai Iraappakal Thiyaanippathaal

– கர்த்தர் மேல்

– karththar Mael

Aஉயிரோடு வாழும் நாட்களெல்லாம்

Uyirodu Vaalum Naatkalellaam

Aஎன்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை

Ennai Oruvanum Ethirppathillai

Aஎன் வழியை வாய்க்கச் செய்திடுவேன்

En Valiyai Vaaykkach Seythiduvaen

Aபுத்திமானாய் நடந்து கொள்வேன்

Puththimaanaay Nadanthu Kolvaen

C#என் வாய்விட்டு பிரிவதில்லைF#m 

En Vaayvittu Pirivathillai

Eஅதை தியானிக்க மறப்பதில்லைA 

Athai Thiyaanikka Marappathillai

– கர்த்தர் மேல்

– karththar Mael

♦ ♦ ♦