நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்

Karththar En Maeypparaay Irukkintar

composed by Reegan Gomez


Eகர்த்தர் என் மேய்ப்பராய் இருC#mக்கின்Bறார்

Karththar En Maeypparaay Irukkintar

Aஎனக்கொன்றும் F#mகுறைBவில்லை – 2E 

Enakkontum Kuraivillai – 2

Eபுல்லுள்ள இடத்G#mதில் என்Eனை மேய்த்துA 

Pullulla Idaththil Ennai Maeyththu

F#mஅமர்ந்த தBண்ணீரண்டை-2E 

Amarntha Thannnneeranntai-2

Eஅனுதினம் நடAத்துவார்

Anuthinam Nadaththuvaar

F#mஅன்பின் தெய்வம்B இயேசு ராஜா E(2)

Anpin Theyvam Yesu Raajaa (2)

– கர்த்தர் என்

– karththar En

Eஆன்மாவை தினமும்G#m தேற்றுகிEறார்A 

Aanmaavai Thinamum Thaettukiraar

F#mஆறுதல் அளிBக்கின்றார்E 

Aaruthal Alikkintar

Eநீதியின்A பாதையில்

Neethiyin Paathaiyil

F#mநித்தம் என்னைB நடத்துவார்E 

Niththam Ennai Nadaththuvaar

– கர்த்தர் என்

– karththar En

Eமரண இருளிG#mன் பள்ளத்Eதாக்கில்A 

Marana Irulin Pallaththaakkil

F#mநடக்க நேBர்ந்தாலுEம்

Nadakka Naernthaalum

Eகொஞ்சமும் பயமிAல்லை

Konjamum Payamillai

F#mதேற்றும் தெய்வம்B என் துணையேE 

Thaettum Theyvam En Thunnaiyae

– கர்த்தர் என்

– karththar En

♦ ♦ ♦