நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் என் மேன்மையும்

Karththar En Maenmaiyum


Gகர்த்தர் என் மேன்மையும்

Karththar En Maenmaiyum

Emமகிமையும் ஆனGவர்

Makimaiyum Aanavar

Gயாருக்கும் அஞ்சிடுவேAmன்

Yaarukkum Anjiduvaen

Cகர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்Am 

Karththar En Jeevanin Pelanumaanavar

Dயாருக்கு அஞ்சிடுவேGன் – நான் (2)

Yaarukku Anjiduvaen – Naan (2)

Gஎன் முகத்தை தேடு என்றீர்

En Mukaththai Thaedu Enteer

Cஇன்னமும் நான் அன்பு கூர்ந்து

Innamum Naan Anpu Koornthu

Gநோக்குவேன் உம் பொன் முகமேD 

Nnokkuvaen Um Pon Mukamae

Cசிலுவை நோக்கி பார்த்த கண்கள்

Siluvai Nnokki Paarththa Kannkal

Dசூழ்நிலைகள் மாறினாலும்

Soolnilaikal Maarinaalum

Amவெட்கமடைந்து போவதிDல்லையேG 

Vetkamatainthu Povathillaiyae

– கர்த்தர்

– karththar

Gதகப்பனும் தாயும் என்னைக்

Thakappanum Thaayum Ennaik

Cகைவிடும் வேளை வரினும்

Kaividum Vaelai Varinum

Gஅரவணைக்கும் உந்தன் கரமேD 

Aravannaikkum Unthan Karamae

Cகழுகு தன் குஞ்சுகளைப்

Kaluku Than Kunjukalaip

Dபறந்து காப்பது போல காக்கும்

Paranthu Kaappathu Pola Kaakkum

Amகாத்த உந்தன் செDட்டை தஞ்சமேG 

Kaaththa Unthan Settaை Thanjamae

– கர்த்தர்

– karththar

Gஎந்தனுக்கு விரோதமான

Enthanukku Virothamaana

Cஎரிகோவின் மதில்களை

Erikovin Mathilkalai

Gதகர்ந்து சாம்பலாக்கிடுDவீர்

Thakarnthu Saampalaakkiduveer

Cஎதிரிகளின் சேனைகள்

Ethirikalin Senaikal

Dஎன்றும் என்னைத் தொடராமல்

Entum Ennaith Thodaraamal

Amபின் தொடர்ந்து வந்DதிடுவீGர்

Pin Thodarnthu Vanthiduveer

– கர்த்தர்

– karththar

Gகாலமோ கடைசியாகி

Kaalamo Kataisiyaaki

Cபாவம் பாரில் படர்ந்து பெருகி

Paavam Paaril Padarnthu Peruki

Gஉலக வேஷம் கடந்து செல்லுதேD 

Ulaka Vaesham Kadanthu Selluthae

Cவருகை தாமதிக்கையில்

Varukai Thaamathikkaiyil

Dபுறாவைப் போல சிறகிருந்தால்

Puraavaip Pola Sirakirunthaal

mபறந்து வந்து உம்மைக் காணுDவேன்G 

Paranthu Vanthu Ummaik Kaanuvaen

– கர்த்தர்

– karththar

♦ ♦ ♦