கர்த்தாவே உம் பாதத்திலே
Karththaavae Um Paathaththilae
composed by Reegan Gomez
—
Fகர்த்தாவேAm உம் பாதத்திலேBb
Karththaavae Um Paathaththilae
C7காலமெல்லாம் அமர்ந்திருப்பேன்F
kaalamellaam Amarnthiruppaen
Fஉம் பாதம் என் தஞ்சமேBb
Um Paatham En Thanjamae
C7உம் சமூகம் என் வாஞ்சையேF
um Samookam En Vaanjaiyae
Fஉன்னதமானவBbரேF
Unnathamaanavarae
Bbஉள்ளத்தில் வாழ்பவரேF
Ullaththil Vaalpavarae
Cமகிழ்வுடன் உம்மை துதிப்பேன்F
Makilvudan Ummai Thuthippaen
– கர்த்தாவே
– karththaavae
Fபெலனான கர்த்தாவேBb
Pelanaana Karththaavae
C7உம்மைத்தானே நேசிக்கின்றேன்F
ummaiththaanae Naesikkinten
Fஆட்கொண்ட என் தெBbய்வமேF
Aatkonnda En Theyvamae
Bbஅன்பின் மணவாளனேF
Anpin Manavaalanae
Cஇதய ஏக்கம் நீரேF
Ithaya Aekkam Neerae
– கர்த்தாவே
– karththaavae
Fஅன்பரே உம் இன்ப சத்தம்Bb
Anparae Um Inpa Saththam
C7நித்தம் எந்தன் வாஞ்சையல்லோF
niththam Enthan Vaanjaiyallo
Fவழி காட்டும்Bb தீபமேF
Vali Kaattum Theepamae
Bbபாதைக்கு வெளிச்சமேF
Paathaikku Velichchamae
Cஅன்றாட என் உணவேF
Antada En Unavae
– கர்த்தாவே
– karththaavae
♦ ♦ ♦