நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தாவே நீர் சொல்லும்

Karththaavae Neer Sollum

composed by Pastor K. S. Wilson


Eகர்த்தாவே நீர் Bசொல்லும்

Karththaavae Neer Sollum

Aஅடியேன் Bகேட்கிறேன்E 

Atiyaen Kaetkiraen

Eபெலனற்ற எனக்கு பெலன் தாC#mரும்

Pelanatta Enakku Pelan Thaarum

Aஞானமற்ற எனக்கு ஞானம்B தாரும்E 

Njaanamatta Enakku Njaanam Thaarum

Eஎன் பெலC#mனோ கொஞ்சமே உங்க பெBலத்தை தாருமேG#m E 

En Pelano Konjamae Unga Pelaththai Thaarumae

Eஎன் ஞானC#mமோ கொஞ்சமே உங்க ஞாBனத்தை தாருமேG#m E 

En Njaanamo Konjamae Unga Njaanaththai Thaarumae

Eஉலகத்தில் எழும்G#mபி ஜொலிC#mக்க

Ulakaththil Elumpi Jolikka

Aஉங்க சுவிசேஷம் தாருBமே

Unga Suvisesham Thaarumae

Eஉங்க ஆசீர்C#mவாதத்தை நீBர் எனக்குG#m தாருமே – (2E)

Unga Aaseervaathaththai Neer Enakku Thaarumae – (2)

Eஉமக்காய் அனுதிG#mனம் செயல்C#mபட

Umakkaay Anuthinam Seyalpada

Aஏசுவின் பிள்ளையாய் மாறிB

Aesuvin Pillaiyaay Maarida

Eஉங்க கிருC#mபை தாருமே உBங்க கிருபை போG#mதுமே – (2)E 

Unga Kirupai Thaarumae Unga Kirupai Pothumae – (2)

♦ ♦ ♦