கர்த்தாவே எதுவரைக்கும்
Karththaavae Ethuvaraikkum
composed by Chandrasekaran
—
Cகர்த்தாவே எதுEmவரைக்கும்F
Karththaavae Ethuvaraikkum
Fஎன்னை மறந்Gது இருப்பீரோ C– 2
Ennai Maranthu Iruppeero – 2
CஎதுவரைFக்கும் உமது முகத்Amதை
Ethuvaraikkum Umathu Mukaththai
Dmஎனக்கு திGருப்பாதிருப்பீCரோ
Enakku Thiruppaathiruppeero
Cஇரங்கிடும் தேFவா இரங்Gகிடும் தேவாC
Irangidum Thaevaa Irangidum Thaevaa
Amஇரங்கிடும் Fதேவா இப்போ
Irangidum Thaevaa Ippo
Gஇரங்கிடும் தேவாC
Irangidum Thaevaa
Cஎந்தன் இருEmதயத்தில்Am நான்
Enthan Iruthayaththil Naan
Cசஞ்சலமாய் வாடுDmகின்றேன் என்
Sanjalamaay Vaadukinten En
Gஆத்துமாவிலே
Aaththumaavilae
Gஇளைப்பாறலை காணவில்லை C
Ilaippaaralai Kaanavillai
– கர்த்தாவே
– Karththaavae
Cஎன்னை நோக்Emகி பார்Amத்து என்
Ennai Nnokki Paarththu En
Cஜெபத்தை கேட்Dmடருளும்
Jepaththai Kaettarulum
Gமரணநித்திரை நான்
Marananiththirai Naan
Gஅடையாமல் காத்திடுவீர்C
Ataiyaamal Kaaththiduveer
– கர்த்தாவே
– Karththaavae
Cஉந்தன் கிEmருபையின்Am மேல்
Unthan Kirupaiyin Mael
Cதினமும் நான் வாஞ்Dmசிக்கிறேன்
Thinamum Naan Vaanjikkiraen
Gஉந்தன் இரட்சிப்பினால் என்
Unthan Iratchippinaal En
Gஇருதயம் மகிழச்செய்யுCம்
Iruthayam Makilachcheyyum
– கர்த்தாவே
– Karththaavae
♦ ♦ ♦