நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கறைகள் நீங்கிட கைகள் கழுவி

Karaikal Neengida Kaikal Kaluvi

composed by Fr. S. J. Berchmans


Dகறைகள் நீங்கிட கைகள்Bm கழுவி (Dஎன்)

Karaikal Neengida Kaikal Kaluvi (en)

Gகர்த்தரைத் துதிக்கின்Aறேன்

Karththaraith Thuthikkinten

Emபலிபீடத்தைச் சுAற்றிச் சுற்றி நான்

Palipeedaththaich Suttich Sutti Naan

Dவலம் வருAகின்றேDன்

Valam Varukinten

Dகர்த்தாவே உம் பேGரன்புD,

Karththaavae Um Paeranpu,

Dஎப்போதும் என் கண்A முன்னேD 

Eppothum En Kann Munnae

Dவார்த்தையின்Em வெAளிச்சத்தில்D 

Vaarththaiyin Velichchaththil

Emவாழ அர்Aப்பணித்தேன்D – உம்

Vaala Arppanniththaen – Um

Bmஆராதனை ஆராதனைA 

Aaraathanai Aaraathanai

Gஆயுள் எல்லாம் ஆராAதனை

Aayul Ellaam Aaraathanai

Aஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்D 

Anpukoornthaen Aarvamudan

Aஅர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்D 

Arppanniththaen Aayul Ellaam

Dஅறுவடையின் எஜமானGனே,D 

Aruvataiyin Ejamaananae,

Dஅரணான (என்) அடைக்AகலமேD 

Arannaana (en) Ataikkalamae

Dஅல்பாவும்Em ஒமேAகாவும்D 

Alpaavum Omaekaavum

Emதொடக்கமும்A முடிவும் நீரேD 

Thodakkamum Mutivum Neerae

– ஆராதனை

– aaraathanai

Dஇரக்கங்களின் தகப்GபனேD 

Irakkangalin Thakappanae

Dஇளவயதின் வழிகாAட்டியேD 

Ilavayathin Valikaattiyae

Dஜீவிக்கின்Emற மெAய்தேவனே, D 

Jeevikkinta Meythaevanae,

EmஜீவனிAன் அதிபதியேD 

Jeevanin Athipathiyae

– ஆராதனை

– aaraathanai

Dநித்தியானந்த சக்GராதிபDதி

Niththiyaanantha Sakraathipathi

Dநீர் ஒருவரே மாAவேந்தர்D 

Neer Oruvarae Maavaenthar

Dஅரசர்க்கெல்லாம்Em அரAசர் நீர்D,

Arasarkkellaam Arasar Neer,

Emபேரின்பAக் கர்த்தர் Dநீரே

Paerinpak Karththar Neerae

– ஆராதனை

– aaraathanai

Dமகா மகா நீதிGபரDர்,

Makaa Makaa Neethiparar,

Dமகத்துவங்கள் நிறைAந்தவர்D 

Makaththuvangal Nirainthavar

Dமீட்பளிக்குEmம் Aவல்லமையேD 

Meetpalikkum Vallamaiyae

Emசாவாமை உள்AளவரேD 

Saavaamai Ullavarae

– ஆராதனை

– aaraathanai

Dஎல்லாருக்கும் நீGதிபDதி

Ellaarukkum Neethipathi

Dசர்வத்தையும் உருAவாக்கினீDர்

Sarvaththaiyum Uruvaakkineer

Dசகல கிருEmபையும் நிறைAந்தவர்D 

Sakala Kirupaiyum Nirainthavar

Emசத்தியமாAனவரேD 

Saththiyamaanavarae

– ஆராதனை

– aaraathanai

Dஉண்மையுள்ள சிருஷ்Gடி கர்த்தர்D,

Unnmaiyulla Sirushti Karththar,

Dநன்மைகளின் பிறப்AபிடமேD 

Nanmaikalin Pirappidamae

Dயோனாவிலும் EmபெரியAவரேD 

Yonaavilum Periyavarae

Emபிரதான மேAய்ப்பர் நீரேD 

Pirathaana Maeyppar Neerae

– ஆராதனை

– aaraathanai

♦ ♦ ♦