கண்ணீரெல்லாம்
Kannnneerellaam
composed by Reegan Gomez
—
D#mகண்ணீரெல்லாம் காண்பவரேC#m
Kannnneerellaam Kaannpavarae
D#mகண்ணோக்கி பாருமையாC#m
Kannnnokki Paarumaiyaa
D#mவிண்ணப்பங்கள் கேட்பவரேC#m
Vinnnappangal Kaetpavarae
D#mவிடுதலை தாருமையாC#m
Viduthalai Thaarumaiyaa
D#mஎன் ஜனங்கள் உம்மை காண வேண்டுமேF#
En Janangal Ummai Kaana Vaenndumae
Fராஜா உம்மை அறிய வேண்டுமே – இயேசுD#m
Raajaa Ummai Ariya Vaenndumae – Yesu
G#mகர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன்D#
Karmaelin Sikaraththirku Aeri Vanthaen
C#mஉள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேD#mன்
Ullangai Maekaththirkaay Katharukiraen
G#mமனமிரங்கும் ராஜா மனமிரங்கும்D#
Manamirangum Raajaa Manamirangum
Fஎன் மேல் மனமிரங்கும் –D#m இன்று
En Mael Manamirangum – Intu
G#mராஜா உம் சமுகம் தேடி வந்தேன் – என்D#
Raajaa Um Samukam Thaeti Vanthaen – En
C#mஜனங்கள் மீட்புக்காய் வேண்டுகிறேD#mன்
Janangal Meetpukkaay Vaenndukiraen
G#mமனமிரங்கும் ராஜா மனமிரங்கும்D#
Manamirangum Raajaa Manamirangum
Fஎன் மேல் மனமிரங்கும் –D#m இன்று
En Mael Manamirangum – Intu
♦ ♦ ♦