நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கண்மணி போல் என்னைக் காப்பவரே

Kannmanni Pol Ennaik Kaappavarae

composed by Reegan Gomez


Eகண்மணி போல் என்னைக் காப்பவரேF#m B 

Kannmanni Pol Ennaik Kaappavarae

Bகருத்தாய் என்னை விசாரிப்பாரேE 

Karuththaay Ennai Visaarippaarae

Eபாரங்கள் யாவும் சுAமந்தார்

Paarangal Yaavum Sumanthaar

Bசந்தோஷம் நிறைவாய் தந்தாEர்

Santhosham Niraivaay Thanthaar

Aபுலம்பல் மாற்றி G#m ஆனந்தம் அளித்தார்

Pulampal Maatti Aanantham Aliththaar

Bதுதித்துப் பாடச் செய்Eதார்

Thuthiththup Paadach Seythaar

– கண்மணி போல்

– kannmanni Pol

Eகண்ணீரை தேவன் துடைத்Aதார்

Kannnneerai Thaevan Thutaiththaar

Bஇதயம் பூரிக்குதேE 

Ithayam Poorikkuthae

Aமனதில் மகிழ்ச்சி G#m முகத்தில் மலர்ச்சி

Manathil Makilchchi Mukaththil Malarchchi

Bஎனக்குள் இல்லை வறட்சிE 

Enakkul Illai Varatchi

– கண்மணி போல்

– kannmanni Pol

Eவல்லமையுடைய தேவன் A 

Vallamaiyutaiya Thaevan

Bநம்மைகள் எனக்கு செய்தார்E 

Nammaikal Enakku Seythaar

Aநேர்த்தியான G#m வழியில் என்னை

Naerththiyaana Valiyil Ennai

Bஎன்றும் நடத்திடுவாEர்

Entum Nadaththiduvaar

– கண்மணி போல்

– kannmanni Pol

♦ ♦ ♦