நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கண் கலங்காமல் காத்தீரய்யா

Kann Kalangaamal Kaaththeerayyaa

composed by Fr. S. J. Berchmans


Gகண் கலங்காமல் காத்Cதீரய்யா

Kann Kalangaamal Kaaththeerayyaa

Amகால் இடறாமல் பிடிDத்தீரய்யா

Kaal Idaraamal Pitiththeerayyaa

Gஉயிரோடு வாழும் நாட்கCளெல்லாம்G 

Uyirodu Vaalum Naatkalellaam

Dஉம்மோடு கூட நடந்திAmடுவேன்Em 

Ummodu Kooda Nadanthiduvaen

Gஉம்மோடு கூBmட நEடந்திடுவேன் Am 

Ummodu Kooda Nadanthiduvaen

Dஉயிரோடு வாழும் நாட்கBளெல்லாம்G 

Uyirodu Vaalum Naatkalellaam

Emஏனோக்கு நடந்தான் உம்மோBmடு கூட

Aenokku Nadanthaan Ummodu Kooda

Dஎடுத்துக் கொண்டீரய்யாG 

Eduththuk Konnteerayyaa

Emபிரதான மேய்ப்பன் நீர் வெCளிப்படும் போது

Pirathaana Maeyppan Neer Velippadum Pothu

Dமகிமையின் கிரீடம் என் தலைGமேல்

Makimaiyin Kireedam En Thalaimael

– உயிரோ

– uyiro

Emநோவா நடந்ததால் உம் கBmண்களில்

Nnovaa Nadanthathaal Um Kannkalil

Dகிருபை கிடைத்ததையாG 

Kirupai Kitaiththathaiyaa

Emகுடும்பமாய் பேழைக்குள் செCல் என்று சொல்லி

Kudumpamaay Paelaikkul Sel Entu Solli

Dவெள்ளத்திலிருந்து காGத்தீரய்யா

Vellaththilirunthu Kaaththeerayyaa

– உயிரோ

– uyiro

Emஆபிரகாம் நடந்தான் உம்மோBmடுகூட

Aapirakaam Nadanthaan Ummodukooda

Dசிநேகிதன் என்றழைத்தீர்G 

Sinaekithan Entalaiththeer

Emசெய்யப்போவதை மறைப்Cபேனோ என்று

Seyyappovathai Maraippaeno Entu

Dதெரிவித்தீர் உமது திGட்டங்களை

Theriviththeer Umathu Thittangalai

– உயிரோ

– uyiro

Emஉண்மையாய் நடந்த எசேக்கிBmயா ராஜா

Unnmaiyaay Nadantha Esekkiyaa Raajaa

Dவிண்ணப்பம் கேட்டிரையாG 

Vinnnappam Kaettiraiyaa

Emகண்ணீரைக் கண்டு மரணCத்தினின்று

Kannnneeraik Kanndu Maranaththinintu

Dவிடுவித்து மீண்டும் வாGழச்செய்தீர்

Viduviththu Meenndum Vaalachcheytheer

– உயிரோ

– uyiro

♦ ♦ ♦