நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கனியிலும் அதிமதுரம்

Kaniyilum Athimathuram

composed by Moses Rajasekar


Emகனியிலும் அதிமதுரம்

Kaniyilum Athimathuram

Emஇயேசுவின் நாமம்

Yesuvin Naamam

Gமனிதரில் பேரின்பம்Em அது நளத்

Manitharil Paerinpam Athu Nalath

Emதைலத்திலும் விGலையுயர்ந்த

Thailaththilum Vilaiyuyarntha

Gஉடைந்திட்ட நறுமணம்

Utainthitta Narumanam

Bmஊற்றுண்ட பரிEmமளம் – 2

Oottunnda Parimalam – 2

Emமணம் வீசும் கமழ் கொண்ட

Manam Veesum Kamal Konnda

Emவாசனை தைலம்

Vaasanai Thailam

Emஆசையுடன் Gமுகர்ந்த பொற்பாதமே – 2Em 

Aasaiyudan Mukarntha Porpaathamae – 2

Gநாசியில் சுவாசமுள்ள மனுசர்கள் யாவருEmம்

Naasiyil Suvaasamulla Manusarkal Yaavarum

Gநேசித்து Emசுவாசிக்கும் உயிர் மூச்சென் ஏசுவே

Naesiththu Suvaasikkum Uyir Moochchen Aesuvae

Emகந்த வர்க்கம் நளத் தைலம்

Kantha Varkkam Nalath Thailam

Gலீபனோனின் வாசனை வீசும்

Leepanonin Vaasanai Veesum

Aவெள்ளை போளம் பரிமளமேEm 

Vellai Polam Parimalamae

Emசாரோனின் ரோஜா Bmபள்ளத்Gதின் லீலிAm 

Saaronin Rojaa Pallaththin Leeli

Emஉள்ளத்தின் நேDசர் என்G அன்பு தேவன்Em 

Ullaththin Naesar En Anpu Thaevan

– கனியிலும்

– Kaniyilum

Emகன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள் போல

Kannangal Kanthavarkka Paaththikal Pola

Emவாசனை வீசிடுGம் லீலி புஷ்பமே – Em2

Vaasanai Veesidum Leeli Pushpamae – 2

Gகரங்கள் படிகப் பச்சை பதித்த பொன் போல –Em 2

Karangal Patikap Pachchaை Pathiththa Pon Pola – 2

Gஅங்கமோ இந்Emதிர நீல

Angamo Inthira Neela

Emஇரத்தினம் இழைத்த பிரகாசம் – 2

Iraththinam Ilaiththa Pirakaasam – 2

Emகால்கள் பொன் ஆதார

Kaalkal Pon Aathaara

Emவெள்ளை கல்தூண்கள்

Vellai Kalthoonnkal

Gரூபம் லீபனோனின் கேதுரு போல

Roopam Leepanonin Kaethuru Pola

Aபாலின் கழுவின் அழகுEm கண்கள்

Paalin Kaluvin Alaku Kannkal

Emமதுரம் ஆனவBmர் இனிமைG ஆனவர்Am 

Mathuram Aanavar Inimai Aanavar

Emஇவரே எந்Dதன் பிரிGயமானவர் Em 

Ivarae Enthan Piriyamaanavar

– கனியிலும்

– Kaniyilum

♦ ♦ ♦