நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கனிதரும் காலமன்றோ

Kanitharum Kaalamanto

composed by Moses Rajasekar


Fmகனிதரும் காலமன்றோ Eb 

Kanitharum Kaalamanto

Fmஇனியும் தாமதமேன்Db 

Iniyum Thaamathamaen

Fஇனிவரும் நாட்களெல்லாம் Bb 

Inivarum Naatkalellaam

Ebஇனிமையாய் மாறணுமேFm 

Inimaiyaay Maaranumae

Fmஅதனால் போய் கனி கொடுங்கள்

Athanaal Poy Kani Kodungal

Fmஆமென் … அல்லேலூயா

Aamen … Allaelooyaa

Dbபோய் கனி கொடுங்கள்

Poy Kani Kodungal

Dbஆமென் … அல்லேலூயா

Aamen … Allaelooyaa

Ebபோய் கனி கொடுங்கள்Fm 

Poy Kani Kodungal

Fmநல்ல மரம் நல்ல மரம்

Nalla Maram Nalla Maram

Cmநல்ல மரம் நல்ல மரம்– 2

Nalla Maram Nalla Maram– 2

Dbநல்ல மரம் கனியுள்ள மரம்

Nalla Maram Kaniyulla Maram

Ebநல்ல மரம் நல்ல மரம்

Nalla Maram Nalla Maram

Fmவீணான கனிகDbளை தந்திடுமோEb Fm 

Veennaana Kanikalai Thanthidumo

Fmநல்ல மரம் நல்ல மரம்

Nalla Maram Nalla Maram

Fmகெட்ட கணிDbகளைத் தந்திடுEbமோFm 

Ketta Kannikalaith Thanthidumo

Abநல்ல மரம் நல்ல மரம் – 2

Nalla Maram Nalla Maram – 2

Abநீர்க்கால்கள் Dbஓரமாய் நட்Ebடிருக்கும்Ab 

Neerkkaalkal Oramaay Nattirukkum

Fmகாலத்தில் கனிAb தந்து உதிFmர்ந்திடா

Kaalaththil Kani Thanthu Uthirnthidaa

Ebமரம் போல செழித்திருக்கும்Db 

Maram Pola Seliththirukkum

Dbவாழ்வில் செழிEbத்திருக்குFmம்

Vaalvil Seliththirukkum

Ebவேரூன்றி நிலைத்திருக்கும்Db 

Vaeroonti Nilaiththirukkum

Dbகனி தந்து பலன்Eb கொடுக்கும்Fm 

Kani Thanthu Palan Kodukkum

– அதனால் போய் கனி

– Athanaal Poy Kani

Fmகனி கொடா மரங்களெல்லாம்Eb 

Kani Kodaa Marangalellaam

Ebவெட்டுண்டு அக்Fmகினியில் போடப்படும் –

Vettunndu Akkiniyil Podappadum –

Fகனி தரும் மரங்களெல்லாம்Bb 

Kani Tharum Marangalellaam

Ebபரிசுத்தம் செய்யப்படுFmம்

Parisuththam Seyyappadum

– அதனால் போய் கனி

– Athanaal Poy Kani

Fmதேவனில் நிலைத்திருந்தால்Eb 

Thaevanil Nilaiththirunthaal

Ebஅவன் மிFmகுந்த கனி கொடுப்பான் – 2

Avan Mikuntha Kani Koduppaan – 2

Fபூத்து குலுங்கிடுவாBbன்

Pooththu Kulungiduvaan

Ebகாய்ந்து கனி கொடுப்பான்Fm 

Kaaynthu Kani Koduppaan

– அதனால் போய் கனி

– Athanaal Poy Kani

♦ ♦ ♦