நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி

Kanaththirkum Mathippirkum Uriya Eesaanapi

composed by Moses Rajasekar


Dmகனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈCசாநபிDm 

Kanaththirkum Mathippirkum Uriya Eesaanapi

Dmஅல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி C– 2 Dm 

Alpaavum Omaekaavumaana Aesunapi – 2

Dmஅவர் ஆதியும் அந்Fதமானவர்

Avar Aathiyum Anthamaanavar

Aஇப்ராகிமால் போற்றப்பட்டவர்Dm 

Ipraakimaal Pottappattavar

Dmஅவர் ஆதியும் அந்Fதமுமானவர் – நம்ம

Avar Aathiyum Anthamumaanavar – Namma

Aஆபிரகாமால் போற்றப்பட்டவர் Dm 

Aapirakaamaal Pottappattavar

– கனத்திற்கும்

– Kanaththirkum

Dmஇஸ்ரவேல் ஈசாக்கின் தேவன்Gm – அவர்

Isravael Eesaakkin Thaevan – Avar

Cஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன்F – 2Dm 

Aakaarukku Thannnneer Thantha Thaevan – 2

Dmஅன்பு உள்ளம் கொண்Gmடவர்

Anpu Ullam Konndavar

Cநல்ல உள்ளம் படைத்Dmதவர் – 2

Nalla Ullam Pataiththavar – 2

Aஉள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபிDm 

Ullam Kollaik Konnda Engal Eesaanapi

Aஉள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபிDm 

Ullam Kollaik Konnda Engal Aesunapi

– அவர் ஆதியும்

– avar Aathiyum

Dmபாவிகளை இரட்சிக்க வந்தவGmர் – நம்

Paavikalai Iratchikka Vanthavar – Nam

Cபாவம் சாபம் நீக்கி நம்மை மீட்Fபவர் – Dm2

Paavam Saapam Neekki Nammai Meetpavar – 2

Dmசாத்தானை ஜெயிGmத்தவர்

Saaththaanai Jeyiththavar

Cசாபத்தை வென்Dmறவர் – 2

Saapaththai Ventavar – 2

Aஅகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபிDm 

Akila Ulakam Pottum Engal Eesaanapi

Aஅகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபிDm 

Akila Ulakam Pottum Engal Aesunapi

– அவர் ஆதியும்

– avar Aathiyum

Dmசித்தர்கள் கண்டு கொண்ட பிGmரஜாபதி

Siththarkal Kanndu Konnda Pirajaapathi

Cநம் முன்னோர்களால் போற்றப்பட்Fட அதிபதிDm – 2

Nam Munnorkalaal Pottappatta Athipathi – 2

Dmவானாகி மண்ணாகி Gm 

Vaanaaki Mannnnaaki

Cவழியாகி ஒளிDmயாகி – 2

Valiyaaki Oliyaaki – 2

Aஊனாகி உயிரான தேவன் நம்Dm 

Oonaaki Uyiraana Thaevan Nam

Aகோனாகி ஆள வந்த ராஜன்Dm 

Konaaki Aala Vantha Raajan

– அவர் ஆதியும்

– avar Aathiyum

♦ ♦ ♦