நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கனப்பொழுதும் என்னை கைவிடாத உம்மை

Kanappoluthum Ennai Kaividaatha Ummai

composed by Moses Rajasekar


Dmகனப்பொழுதும் என்னை

Kanappoluthum Ennai

Dmகைவிடாத உம்மை

Kaividaatha Ummai

Dmகர்த்தாவே என்று துதிப்பேன்A 

Karththaavae Entu Thuthippaen

Dmஇமை பொழுதும் என்னை மறவாத உந்Aதன்

Imai Poluthum Ennai Maravaatha Unthan

Bbபாதம் பAணிந்திடுவேன்Dm 

Paatham Panninthiduvaen

Dmஆ! என் நேசரே வாGmருCம் என்னிலேF 

Aa! En Naesarae Vaarum Ennilae

Dmநேசர் பாதமேA எந்தன் தஞ்சமே Dm 

Naesar Paathamae Enthan Thanjamae

Dmஉறவுகள் கூட பிBbரிந்திடலாம்

Uravukal Kooda Pirinthidalaam

Cஉண்மைகள் கூட மறைAந்திடலாம்Dm 

Unnmaikal Kooda Marainthidalaam

Dமறவாத நேசர் இGmயேசு உண்டு

Maravaatha Naesar Yesu Unndu

Bbமறவாமல் உன்னை நடத்திCடுவார் A 

Maravaamal Unnai Nadaththiduvaar

Bbமறவாமல் உன்னைC நடத்திAmடுவார்– 2Dm 

Maravaamal Unnai Nadaththiduvaar– 2

– ஆ! என் நேசரே

– aa! En Naesarae

Dmஅழிந்திடும் மனிதன் Bbஅழிந்திடும் பாசம்

Alinthidum Manithan Alinthidum Paasam

Cதேவை முடிந்தவுடன் அழிAந்திடுதே – Dm2

Thaevai Mutinthavudan Alinthiduthae – 2

Dஉம் அன்புக்காய் Gm ஏங்கி நின்றேன்

Um Anpukkaay Aengi Ninten

Bbஉம்மிடம் கண்டபின் எCங்கே போவேன்A 

Ummidam Kanndapin Engae Povaen

Bbஉம்மிடம் கண்Cடபின் எங்Amகே போவேன் – 2Dm 

Ummidam Kanndapin Engae Povaen – 2

– ஆ! என் நேசரே

– aa! En Naesarae

Dmஆத்துமாவே நீ கBbலங்குவதேன்

Aaththumaavae Nee Kalanguvathaen

Cஉன் நம்பிக்கை நங்கூரம் இAயேசுவன்றோDm 

Un Nampikkai Nangaூram Yesuvanto

Dஉள்ளங்கையில் வரைGmந்திட்டவர்

Ullangaiyil Varainthittavar

Bbஉண்மையாய் உன்னை நடத்திCடுவார்A 

Unnmaiyaay Unnai Nadaththiduvaar

Bbஉண்மையாய் உன்னைC நடத்திடுAmவார் – 2Dm 

Unnmaiyaay Unnai Nadaththiduvaar – 2

– ஆ! என் நேசரே

– aa! En Naesarae

♦ ♦ ♦