நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கல்வாரி மலையிலே என் கர்த்தா உம் வேதனை

Kalvaari Malaiyilae En Karththaa Um Vaethanai

composed by Sirkali Yesuprakasam


Emகல்வாரி மலையிலே என்

Kalvaari Malaiyilae En

Emகர்த்தா உம் வேதனைG 

Karththaa Um Vaethanai

Bகண்ணீர் பெருகிடுதேEm கல்

Kannnneer Perukiduthae Kal

Emநெஞ்சமும் உருகிடுதே

Nenjamum Urukiduthae

Emமுப்பது வெள்ளியின் மோகBமும் யூEmதாஸ்

Muppathu Velliyin Mokamum Yoothaas

Amமுத்தத்தால் உம்மை விற்BகலாகுமோEm 

Muththaththaal Ummai Virkalaakumo

Emவஞ்சகனாய் நண்பன் மாறிவிBட்டான்Em 

Vanjakanaay Nannpan Maarivittan

Amவலியவர்க்கே உம்மை காட்டிBத்தந்தான்Em 

Valiyavarkkae Ummai Kaattiththanthaan

Bஇரக்கமில்லாதவர் தேடிEm வந்தார்

Irakkamillaathavar Thaeti Vanthaar

Emஇதயம் இல்லாதவர் பிடித்Bதுச்சென்றார் Em 

Ithayam Illaathavar Pitiththuchchentar

– கல்வாரி

– Kalvaari

Emஇரத்தம் நதி போல் பாயுBதய்யாEm 

Iraththam Nathi Pol Paayuthayyaa

Amஎன் இதயம் தனலாய் வேகுதய்BயாEm 

En Ithayam Thanalaay Vaekuthayyaa

Emஉத்தமர் உடலும் துடிBக்குதய்யாEm அங்கு

Uththamar Udalum Thutikkuthayyaa Angu

Amஉளுத்தவர் உள்ளமும் களிக்Bகுதய்யாEm 

Uluththavar Ullamum Kalikkuthayyaa

Bஎத்தர்கள் நெஞ்சினில் இEmரக்கமில்லை அதை

Eththarkal Nenjinil Irakkamillai Athai

Emநித்தமும் நினைக்கையில் உறக்Bகமில்லை Em 

Niththamum Ninaikkaiyil Urakkamillai

– கல்வாரி

– Kalvaari

Emஆணி உம் மேனியில் பாயலாமோB உம் Em 

Aanni Um Maeniyil Paayalaamo Um

Amஅங்கமெல்லாம் காயம் ஆகலாமோB Em 

Angamellaam Kaayam Aakalaamo

Emதாகத்தால் நீரும் தBவிக்கலாமோ Emகுடிக்க

Thaakaththaal Neerum Thavikkalaamo Kutikka

Amகாடியை கொடியவன் கொடுக்கBலாமோEm 

Kaatiyai Kotiyavan Kodukkalaamo

Bசிலுவையில் நீர் பட்ட பாடுகளை Emஇன்றும்

Siluvaiyil Neer Patta Paadukalai Intum

Emசிந்தித்தால் என் உள்ளம் துBடிக்குதய்யாEm 

Sinthiththaal En Ullam Thutikkuthayyaa

– கல்வாரி

– Kalvaari

♦ ♦ ♦