கல்வாரி காட்சியை காணாத கண்களும் கண்களல்ல
Kalvaari Kaatchiyai Kaannaatha Kannkalum Kannkalalla
composed by Sirkali Yesuprakasam
—
Emஇதயம் என்று ஒரு இருந்தாலே நீ
Ithayam Entu Oru Irunthaalae Nee
Emஇயேசுவை மறந்திட முடியுமா
Yesuvai Maranthida Mutiyumaa
Emஎதையும் தாங்கும் நல் இதயம் கொண்ட
Ethaiyum Thaangum Nal Ithayam Konnda
Emஇயேசு இன்றி நம்C வாழ்வு விடியுEmமா
Yesu Inti Nam Vaalvu Vitiyumaa
Emவிடியுமா நற்கதி அடையுமா
Vitiyumaa Narkathi Ataiyumaa
– இதயம்
– Ithayam
Emஆதியில் வார்த்தையாய் இருந்த தேவன்
Aathiyil Vaarththaiyaay Iruntha Thaevan
Emமாம்சத்தில் வCந்த இயேசு ஆனார்Em
Maamsaththil Vantha Yesu Aanaar
Emஆவியாய் இருCந்த தேவன் அவர் ஈன
Aaviyaay Iruntha Thaevan Avar Eena
Ebபாவியை காக்க பலியாEmனார்
Paaviyai Kaakka Paliyaanaar
Emஅநீதி இருள் தனில் வாழ்வோர்க்கு
Aneethi Irul Thanil Vaalvorkku
Emஇயேசு நீதியின் சூரியன் வழியானார்
Yesu Neethiyin Sooriyan Valiyaanaar
– இதயம்
– Ithayam
Emமகிமையின் ஒளியாய் இருந்த தேவன்
Makimaiyin Oliyaay Iruntha Thaevan
Emபாவி மனிதனை மீட்கC மனிதனானார்Em
Paavi Manithanai Meetka Manithanaanaar
Emமனித மீறுதலின் நிCமித்தம் இயேசு காயப்பட்டார்
Manitha Meeruthalin Nimiththam Yesu Kaayappattar
Emமாந்தர் அEbக்கிரமங்கள் நிமித்தம் இயேசு நொறுEmக்கப்பட்டார்
Maanthar Akkiramangal Nimiththam Yesu Norukkappattar
Emஅவமான நிந்தையை அவர் அடைந்து
Avamaana Ninthaiyai Avar Atainthu
Emசமாதான வாழ்வை நமக்குத் தந்தார் (இயேசு)
Samaathaana Vaalvai Namakkuth Thanthaar (Yesu)
– இதயம்
– Ithayam
♦ ♦ ♦