நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கல்வாரி காட்சி சிந்திக்குமா உன் மனசாட்சி

Kalvaari Kaatchi Sinthikkumaa Un Manasaatchi

composed by Sirkali Yesuprakasam


Cmகல்வாரி காட்சி சிந்திக்குமா

Kalvaari Kaatchi Sinthikkumaa

Cmஉன் மனசாட்சி கனிவுள்ள

Un Manasaatchi Kanivulla

Cmஇயேசு சிGலுவையை தூக்கி

Yesu Siluvaiyai Thookki

Cmகல்வாரி நோக்கி தவழ்கின்ற காட்Gசி

Kalvaari Nnokki Thavalkinta Kaatchi

Cmகரடு முரடான கபால ஸ்தலம் நோக்கிG 

Karadu Muradaana Kapaala Sthalam Nnokki

Cmமுகமே நீர் வாடி கெத்சமனே

Mukamae Neer Vaati Kethsamanae

Cmவேண்டுகையில் முக வேர்வை

Vaenndukaiyil Muka Vaervai

Cmஇரத்தமாக மாகிG 

Iraththamaaka Maaki

Cmவிரோதிகளும் தனை சூழ ஏரோதின்

Virothikalum Thanai Soola Aerothin

Cmகைதியாகி காவலர்கள் பிடித்திழுக்க

Kaithiyaaki Kaavalarkal Pitiththilukka

Cmசிலுவையில் அறையும் என்று

Siluvaiyil Araiyum Entu

Cmயூதர்கள் முறையிட

Yootharkal Muraiyida

Cmசேவகர்கள் ஓங்கி அறையG 

Sevakarkal Ongi Araiya

Cmசிலுவை ஒன்றே தன் தோளில் ஏந்திG 

Siluvai Onte Than Tholil Aenthi

Cmதள்ளாடி தள்ளாடி தவிக்கின்ற காட்சி

Thallaati Thallaati Thavikkinta Kaatchi

– கல்வாரி

– Kalvaari

Cmநலிந்தோர்க்கும் மீட்சி நல்கிய

Nalinthorkkum Meetchi Nalkiya

Cmகரங்கள் இரண்டும்

Karangal Iranndum

Cmஆணியால் கடாவும் காட்சிG 

Aanniyaal Kadaavum Kaatchi

Cmஒருபாவம் அறியாத பரிசுத்த

Orupaavam Ariyaatha Parisuththa

Cmதேவனுக்கு முள்கிரீடம் சூடும் சூழ்ச்சி

Thaevanukku Mulkireedam Soodum Soolchchi

Cmசிலுவையில் தொங்கிட்ட

Siluvaiyil Thongitta

Cmஆவி பிரியும் முன்

Aavi Piriyum Mun

Cmதேன் போல திருவார்த்தை

Thaen Pola Thiruvaarththai

Cmமொழிகின்ற நற்சாட்சி

Molikinta Narsaatchi

– கல்வாரி

– Kalvaari

♦ ♦ ♦