நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கல்வாரி என்னும் தோட்டத்திலே என் கர்த்தர் தொங்கும் மரத்தினிலே

Kalvaari Ennum Thottaththilae En Karththar Thongum Maraththinilae

composed by Sirkali Yesuprakasam


Emகல்வாரி என்னும் தோட்டத்திலே என்

Kalvaari Ennum Thottaththilae En

Emகர்த்தர் தொங்கும் மரத்தினிலே

Karththar Thongum Maraththinilae

Emஏழு பூக்கள் பூத்ததைய்யா அது

Aelu Pookkal Pooththathaiyyaa Athu

Emஜீவ பூக்கள் ஆனதைய்யா (2)

Jeeva Pookkal Aanathaiyyaa (2)

Emஆணிகள் அடித்து வதைத்தவர்க்கு உம்C 

Aannikal Atiththu Vathaiththavarkku Um

Cமேனியில் வேதனை கொடுத்தவர்க்குEm 

Maeniyil Vaethanai Koduththavarkku

Emபிதாவே இவர்களை மன்னியும் என்று

Pithaavae Ivarkalai Manniyum Entu

Emமுதலாம் மலர்ந்த மன்னிப்பு

Muthalaam Malarntha Mannippu

– கல்வாரி

– Kalvaari

Emகுற்றம் புரிந்த ஒரு கள்ளனுக்Cகு அவன்

Kuttam Purintha Oru Kallanukku Avan

Cசத்தம் அறிந்த அன்பு மனம் உமக்குEm 

Saththam Arintha Anpu Manam Umakku

Emஇன்று பரதேசியில் இருப்பாய் என்று

Intu Parathaesiyil Iruppaay Entu

Emஇரக்கத்தால் மலர்ந்த இரட்சிப்பு (சிலுவையில்)

Irakkaththaal Malarntha Iratchippu (siluvaiyil)

– கல்வாரி

– Kalvaari

Emஈன்ற எடுத்த அன்னை துடிக்க கண்டு உம்C 

Eenta Eduththa Annai Thutikka Kanndu Um

Cஇதயத்திலே பாச உணர்வு கொண்டுEm 

Ithayaththilae Paasa Unarvu Konndu

Emஸ்திரியே அதோ உன் மகனென்று

Sthiriyae Atho Un Makanentu

Emபாசத்தால் மலர்ந்த பராமரிப்பு (தாய்)

Paasaththaal Malarntha Paraamarippu (thaay)

– கல்வாரி

– Kalvaari

Emகைவிட்ட பட்டோரை காக்க வந்து Cமாந்தர்

Kaivitta Pattaோrai Kaakka Vanthu Maanthar

Cகண்ணீர் யாவையும் துடைக்க வந்தீர்Em 

Kannnneer Yaavaiyum Thutaikka Vantheer

Emஎன் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று

En Thaevanae Aen Ennai Kaivittir Entu

தனிமையில் மலர்ந்த தவிப்பு (சிலுவையில்)

Thanimaiyil Malarntha Thavippu (siluvaiyil)

– கல்வாரி

– Kalvaari

Emஜீவ தண்ணீர் வரும் கன்மலையே மாந்Cதர்

Jeeva Thannnneer Varum Kanmalaiyae Maanthar

Cபாவத்தை போக்கிடும் உம் நிலையேEm 

Paavaththai Pokkidum Um Nilaiyae

Emதாகமாய் இருக்கிறேன் என்றுரைத்து

Thaakamaay Irukkiraen Enturaiththu

Emஆத்ம தாகத்தால் மலர்ந்த களைப்பு (சிலுவையில்)

Aathma Thaakaththaal Malarntha Kalaippu (siluvaiyil)

– கல்வாரி

– Kalvaari

Emதொடர்ந்தது பாவம் உலகத்தினிலே C 

Thodarnthathu Paavam Ulakaththinilae

Cஇரத்தம் வடிந்தது இரட்சிக்க சிலுவையிலேEm 

Iraththam Vatinthathu Iratchikka Siluvaiyilae

Emமுடிந்தது எல்லாம் என்றுரைத்து

Mutinthathu Ellaam Enturaiththu

Emமுழுமையாய் மலர்ந்த பூரிப்பு (சிலுவையில்)

Mulumaiyaay Malarntha Poorippu (siluvaiyil)

– கல்வாரி

– Kalvaari

Emபாவியை மீட்க வந்தவரே தூC

Paaviyai Meetka Vanthavarae Thooya

Cதேவனின் ஆவியை தந்தவரேEm 

Thaevanin Aaviyai Thanthavarae

Emஉம் கரத்தினில் என் ஆவியை தந்துவிட்டேன் என்று

Um Karaththinil En Aaviyai Thanthuvittaen Entu

Emஉன்னதமாய் மலர்ந்த ஒப்புவிப்பு

Unnathamaay Malarntha Oppuvippu

– கல்வாரி

– Kalvaari

♦ ♦ ♦