நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கலிலேயா கடலோரம் கரை மீதிலே

Kalilaeyaa Kadaloram Karai Meethilae

composed by Athisayam Prince Jon


Emகலிலேயா கடலோரம் கரை மீதிBmலே

Kalilaeyaa Kadaloram Karai Meethilae

Dஇயேசு நடந்து சென்றார்Em 

Yesu Nadanthu Sentar

Emஅன்பின் குரல் அது கேட்Bmகின்றதோ

Anpin Kural Athu Kaetkintatho

Dவா என்றழைக்கிறாரேEm 

Vaa Entalaikkiraarae

Cஇயேசு அழைDக்கின்றாரேEm 

Yesu Alaikkintarae

Emநீ போகும் படகு அது கரைD சேருமோ

Nee Pokum Padaku Athu Karai Serumo

Amஅலை மோதும் வாழ்க்கை இதுBm 

Alai Mothum Vaalkkai Ithu

Emஉலகாசை உன்னு அழித்திடுமேD 

Ulakaasai Unnu Aliththidumae

Amகரைசேரா படகைபோலBm 

Karaiseraa Padakaipola

Cஅழைக்கின்றாரே நம்பிBm வா

Alaikkintarae Nampi Vaa

Cஇயேசு அண்Dடை ஓடி வாEm 

Yesu Anntai Oti Vaa

♦ ♦ ♦