கலங்காதே நீ கலங்காதே
Kalangaathae Nee Kalangaathae
composed by Pastor K. S. Wilson
—
Fmகலங்காதே நீ கDbலங்காதேFm
Kalangaathae Nee Kalangaathae
Fmஅன்பான இயேசு உன்னை நடத்திEbடுவார்Fm
Anpaana Yesu Unnai Nadaththiduvaar
Fmகண்ணீர்கள் யாவையும் மாAbற்றிடுவார்Fm
Kannnneerkal Yaavaiyum Maattiduvaar
Bbmகவலைகள் யாவையும் நீக்கிEbடுவார்Fm
Kavalaikal Yaavaiyum Neekkiduvaar
– கலங்காதே
– kalangaathae
Fmஅற்புதம் உனக்கு Abசெய்திடுவார்Fm
Arputham Unakku Seythiduvaar
Bbmஅதிசயமாய் உன்னை நடத்Ebதிடுவார்Fm
Athisayamaay Unnai Nadaththiduvaar
– கலங்காதே
– kalangaathae
Fmமனிதரின் அன்பு Ab மாறிடும்Fm
Manitharin Anpu Maaridum
Bbmமாறாத இயேசு உன்னை நடத்திEbடுவார்Fm
Maaraatha Yesu Unnai Nadaththiduvaar
– கலங்காதே
– kalangaathae
Fmஒரு போதும் மறவாத ஏசுAb உண்டுFm
Oru Pothum Maravaatha Aesu Unndu
Bbmஒரு நாளும் வெட்கப்பட்டு போEbவதில்லைFm
Oru Naalum Vetkappattu Povathillai
– கலங்காதே
– kalangaathae
Fmசிலுவையின் நிழலில் ஆறுAbதலேFm
Siluvaiyin Nilalil Aaruthalae
Bbmசிலுவையின் நிழலில் அடைEbக்கலமேFm
Siluvaiyin Nilalil Ataikkalamae
– கலங்காதே
– kalangaathae
Fmசாத்தானை ஜெயித்தவர் உனக்Abகு உண்டுFm
Saaththaanai Jeyiththavar Unakku Unndu
Bbmவெற்றியை உனக்கு தந்Ebதிடுவார்Fm
Vettiyai Unakku Thanthiduvaar
– கலங்காதே
– kalangaathae
Fmயெகோவாயீரே பார்த்துக் கொAbள்வார்Fm
Yekovaayeerae Paarththuk Kolvaar
Bbmயெகோவா நிசியே வெற்Ebறி தருவார்Fm
Yekovaa Nisiyae Vetti Tharuvaar
– கலங்காதே
– kalangaathae
♦ ♦ ♦