நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கலங்காதே மகனே

Kalangaathae Makanae

composed by Fr. S. J. Berchmans


Cகலங்காதே மகனேG 

Kalangaathae Makanae

Gகலங்காதேC மகளே

Kalangaathae Makalae

Cகன்மலையாம்F கிறிஸ்து

Kanmalaiyaam Kiristhu

Cகைவிடவே மாட்டார்

Kaividavae Maattar

Fகைவிடவே மாட்டார்C 

Kaividavae Maattar

GகைவிடவேC மாட்டார்– 3

Kaividavae Maattar– 3

Cமலைகள் பெயர்ந்து போகலாFம்C 

Malaikal Peyarnthu Pokalaam

Cகுன்றுகள் அந்து போகFலாம்C 

Kuntukal Anthu Pokalaam

Gமனதுருகும்F தேவன்G 

Manathurukum Thaevan

Cமாறிடவே மாட்டார்

Maaridavae Maattar

Fமாறிடவே மாட்டார்C 

Maaridavae Maattar

Gமாறிடவே Cமாட்டார்– 3

Maaridavae Maattar– 3

– கலங்காதே

– kalangaathae

Cஉலகம் வெறுத்துப் போசFலாம்C 

Ulakam Veruththup Posalaam

Cகாரணமின்றி நகைFக்கலாம்C 

Kaaranaminti Nakaikkalaam

Gஉன்னை படைத்FதவரோG 

Unnai Pataiththavaro

Cஉள்ளங்கையில் ஏந்துவார்

Ullangaiyil Aenthuvaar

Fஉள்ளங்கையில் ஏந்துவார்C 

Ullangaiyil Aenthuvaar

Gஉள்ளங்கையில்C ஏந்துவார்

Ullangaiyil Aenthuvaar

– கலங்காதே

– kalangaathae

Cதிமை உன்னை அணுகாதுF C 

Thimai Unnai Anukaathu

Cதுன்பம் உறைவிடம் நெருங்FகாதுC 

Thunpam Uraividam Nerungaathu

Gசெல்லும் இடFமெல்லாம்G 

Sellum Idamellaam

Cதூதர்கள் காத்திடுவார்

Thootharkal Kaaththiduvaar

Fதூதர்கள் காத்திடுவாCர்

Thootharkal Kaaththiduvaar

Gதூதர்கள் Cகாத்திடுவார்

Thootharkal Kaaththiduvaar

– கலங்காதே

– kalangaathae

♦ ♦ ♦