கலங்காதே கர்த்தர் உன்னை காப்பார்
Kalangaathae Karththar Unnai Kaappaar
composed by Sirkali Yesuprakasam
—
Gகலங்காதே கலங்Emகாதே கர்த்தDர் உன்னை காப்பார் G
Kalangaathae Kalangaathae Karththar Unnai Kaappaar
Gதிகையாதே திகைEmயாதே தேவDன் உன்னோடிருக்கின்றார்G
Thikaiyaathae Thikaiyaathae Thaevan Unnotirukkintar
Gநீ அவர் அCடியவரே அவர்D உந்தன் அடைக்கலமேG
Nee Avar Atiyavarae Avar Unthan Ataikkalamae
Gநீ இயேசு அடியவனே இயேCசு Dஉந்தன் அடைக்கலமே G
Nee Yesu Atiyavanae Yesu Unthan Ataikkalamae
– கலங்காதே
– Kalangaathae
Gகாற்றும் கடலும் வானும் பூவியும்
Kaattum Kadalum Vaanum Pooviyum
Gஓர் நாள் ஒழிந்துவிடுCம்
Or Naal Olinthuvidum
Dநேற்றும் இன்றும் என்றும் மாறா
Naettum Intum Entum Maaraa
Amஇயேசுவின் வார்Dத்தை ஒழியாதுG
Yesuvin Vaarththai Oliyaathu
Gகாக்கும் Cஇயேசுவின் கருணை கரங்கள்
Kaakkum Yesuvin Karunnai Karangal
Dஉன்னை விட்டு விலகாதுG
Unnai Vittu Vilakaathu
– கலங்காதே
– Kalangaathae
Gஏழ்மை பகைமை துன்பம் துயரம்
Aelmai Pakaimai Thunpam Thuyaram
Gஎது உன்னை நெருங்கினாலும்C
Ethu Unnai Nerunginaalum
Dஏற்ற வேளையின் உதவிடும் இயேசு Am
Aetta Vaelaiyin Uthavidum Yesu
Dஎன்றும் உன்னோடு இருக்கிறார்G
Entum Unnodu Irukkiraar
Gகேட்கும் Cவரங்களை கொடுத்திடும் கர்த்தர்
Kaetkum Varangalai Koduththidum Karththar
Dகிருபையாய் காத்திடுவாGர்
Kirupaiyaay Kaaththiduvaar
– கலங்காதே
– Kalangaathae
♦ ♦ ♦