நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கைதூக்கி எடுத்தீரே

Kaithookki Eduththeerae

composed by Fr. S. J. Berchmans


Dகைதூக்கி எடுத்தீAரே

Kaithookki Eduththeerae

Aநான் உம்மைப் போற்றுகிறேன்D 

Naan Ummaip Pottukiraen

Dஎதிரி மேற்கொண்டு மகிD7ழவிடாமல்

Ethiri Maerkonndu Makilavidaamal

Gதூக்கி எடுத்தீAரே

Thookki Eduththeerae

Gஉயிருள்ள நாட்களெல்லாம் F#m 

Uyirulla Naatkalellaam

Aநான் உன்னைப் போற்றுகிறேன்D 

Naan Unnaip Pottukiraen

Gநன்றி நன்F#mறி நாAளெல்லாம் உமக்கேD 

Nanti Nanti Naalellaam Umakkae

– கைதூக்கி

– kaithookki

Dஎன் தேவனே தகப்D7பனே

En Thaevanae Thakappanae

Gஎன்று நான் கூப்பிட்டேAன்

Entu Naan Kooppittaen

Gநீர் என்னை குணமாக்கினீர் F#m 

Neer Ennai Kunamaakkineer

Aசாகாமல் பாதுகாத்தீDர்

Saakaamal Paathukaaththeer

Gநன்றி நன்F#mறி நாAளெல்லாம் உமக்கேD 

Nanti Nanti Naalellaam Umakkae

– கைதூக்கி

– kaithookki

Dமாற்றினீரே அD7ழுகையை

Maattineerae Alukaiyai

Gபோற்றி புகழ்கின்றேAன்

Potti Pukalkinten

Gதுயரம் நீக்கினீரேF#m 

Thuyaram Neekkineerae

Aமகிழ்சியால் உடுத்தினீDரே

Makilsiyaal Uduththineerae

Gநன்றி நன்F#mறி நாAளெல்லாம் உமக்கேD 

Nanti Nanti Naalellaam Umakkae

– கைதூக்கி

– kaithookki

♦ ♦ ♦