நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று எப்போது என் இயேசு வருவார் என்று

Kaettaen Kaettaen Kaettaen Intu Eppothu En Yesu Varuvaar Entu

composed by Sirkali Yesuprakasam


Gmகேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று

Kaettaen Kaettaen Kaettaen Intu

Fஎப்போது என் இயேசு வருவாGmர் என்று

Eppothu En Yesu Varuvaar Entu

Gmபார்த்தேன் பார்த்Bbதேன் பார்த்தேன் இன்று

Paarththaen Paarththaen Paarththaen Intu

Gmஎப்போது தரிசனம் தருவார் என்று

Eppothu Tharisanam Tharuvaar Entu

Fஎப்போது தரிசனம் தருGmவார் என்று

Eppothu Tharisanam Tharuvaar Entu

Gmவானத்தைக் கேட்டேன்

Vaanaththaik Kaettaen

Fஎப்போது என் இயேசு வருவாGmர் என்று

Eppothu En Yesu Varuvaar Entu

Gmஅது வாடியே போனது தெரியாது என்றது

Athu Vaatiyae Ponathu Theriyaathu Entathu

Gmகாரணம் அவர் வருகையில்

Kaaranam Avar Varukaiyil

Dவெந்து அழிந்து போGmவோம் என்று

Venthu Alinthu Povom Entu

– கேட்டேன்

– kaettaen

Gmகடலினை கேட்டேன்

Kadalinai Kaettaen

Fஎப்போது என் இயேசு வருவார்Gm என்று

Eppothu En Yesu Varuvaar Entu

Gmஅது கதறியே அழுதது தெரியாது என்றது

Athu Kathariyae Aluthathu Theriyaathu Entathu

Gmகாரணம் அவர் வருகையில்

Kaaranam Avar Varukaiyil

Dவெட்டாந்தரையாய் போவோGmம் என்று

Vettantharaiyaay Povom Entu

– கேட்டேன்

– kaettaen

Gmமலைகளை கேட்டேன்

Malaikalai Kaettaen

Fஎப்போது என் இயேசு வருவாGmர் என்று

Eppothu En Yesu Varuvaar Entu

Gmஅது மலைத்தே நின்றது தெரியாது என்றது

Athu Malaiththae Nintathu Theriyaathu Entathu

Gmகாரணம் அவர் வருகையில்

Kaaranam Avar Varukaiyil

Dபெயர்ந்து நொறுங்கி போGmவோம் என்று

Peyarnthu Norungi Povom Entu

– கேட்டேன்

– kaettaen

Gmமேகத்தை கேட்டேன்

Maekaththai Kaettaen

Fஎப்போது என் இயேசு வருவாGmர் என்று

Eppothu En Yesu Varuvaar Entu

Gmஅது வேகமாய் சென்றது தெரியாது என்றது

Athu Vaekamaay Sentathu Theriyaathu Entathu

Gmகாரணம் அவர் வருகையில்

Kaaranam Avar Varukaiyil

Dவாகனமாக வருவோGmம் என்று

Vaakanamaaka Varuvom Entu

– கேட்டேன்

– kaettaen

Gm(தேவ)தூதரைக் கேட்டேன்

(thaeva)thootharaik Kaettaen

Fஎப்போது என் இயேசு வருவாGmர் என்று

Eppothu En Yesu Varuvaar Entu

Gmஅது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது

Athu Aanantham Konndanar Theriyaathu Entathu

Gmகாரணம் அவர் வருகையில்

Kaaranam Avar Varukaiyil

Dதாங்களும் கூட வருGmவோம் என்று

Thaangalum Kooda Varuvom Entu

– கேட்டேன்

– kaettaen

Gmஇயேசுவைக் கேட்டேன்

Yesuvaik Kaettaen

Fஎப்போது தேவா உம் வருகை Gmஎன்று

Eppothu Thaevaa Um Varukai Entu

Gmஅவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்

Avar Amaithiyaay Nintar Theriyaathu Entar

Gmபிதாத்தவிர வருDகையின் நாளை ஒருவரும் அறியார் எGmன்றார்

Pithaaththavira Varukaiyin Naalai Oruvarum Ariyaar Entar

Gmஆனாலும் இதோ சீக்கிDரமாக வருகிறேGmன் என்றார்

Aanaalum Itho Seekkiramaaka Varukiraen Entar

– கேட்டேன்

– kaettaen

♦ ♦ ♦