கேரீத் ஆற்றங்கரையில்
Kaereeth Aattangaraiyil
composed by Moses Rajasekar
—
Gகேரீத் ஆற்றங்கரையில்
Kaereeth Aattangaraiyil
Dநீரூற்று வற்றிப் போனாலும்G – 2
Neeroottu Vattip Ponaalum – 2
Gமேரிபாவின் ஊற்Cறண்டை கண்ட தேDவன்
Maeripaavin Oottanntai Kannda Thaevan
Cஉன்னையும் கண்டிDடுவார்G
Unnaiyum Kanndiduvaar
Gஎலியா ஒ எலிCயா தேவன்
Eliyaa O Eliyaa Thaevan
Dஉன் வாழ்வில் ஒளிGயா – 2
Un Vaalvil Oliyaa – 2
– கேரீத்
– Kaereeth
Gதீர்க்கனின் பசி தீர்Cக்க
Theerkkanin Pasi Theerkka
Dகாகம் விரைந்தது அன்றோ - G அன்று
Kaakam Virainthathu Anto - Antu
Cஉந்தனின் தாகம் தீர்க்Dக
Unthanin Thaakam Theerkka
Cதேவன் வருDகின்றாரே –G தேவன் – எலியா
Thaevan Varukintarae – Thaevan – Eliyaa
Gசமாரியா கிண்றறனடையில்C
Samaariyaa Kinnraranataiyil
Dஅந்த ஸ்திரீயை கண்ட தேவன்G
Antha Sthireeyai Kannda Thaevan
Cஉன்னையும் கண்டிடுவார்D
Unnaiyum Kanndiduvaar
Cஉன் தாகம் தீர்Dத்திடுவாGர்
Un Thaakam Theerththiduvaar
Gசமாரியா ஓ சமாரிCயா – இயேசுD உன்
Samaariyaa O Samaariyaa – Yesu Un
Dவாழ்வில் நல்ல சமாரிGயன்
Vaalvil Nalla Samaariyan
Gகடலில் வலை வீசி C
Kadalil Valai Veesi
Dவெறுமையாய் நிற்கின்றாயேG
Verumaiyaay Nirkintayae
Cஇயேசு வருகின்றார்D
Yesu Varukintar
Cஎன் படகை நிரப்Dபிடுவார்G
En Padakai Nirappiduvaar
Gபேதுரு ஓ பேCதுரு
Paethuru O Paethuru
Dஇயேசு உன் வாழ்வில் கேதுGரு
Yesu Un Vaalvil Kaethuru
♦ ♦ ♦