நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கேளுங்கள் தரப்படும் என்ற என் இயேசுவே

Kaelungal Tharappadum Enta En Yesuvae

composed by Sirkali Yesuprakasam


Bbmகேளுங்கள் தரப்படும் என்ற என்

Kaelungal Tharappadum Enta En

Dbஇயேசுவே கேட்கின்றோம் தந்திடுFmவாய்Bbm 

Yesuvae Kaetkintom Thanthiduvaay

Bbmதீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு

Theeraatha Thuyaraala Vaadidum Maantharkku

Dbதெய்வீக விடுதலை ஈன்றிடுBbmவாய்

Theyveeka Viduthalai Eentiduvaay

Bbmஉம் வார்த்தை ஒரு போதும்

Um Vaarththai Oru Pothum

Bbmபொய்யாவதில்லை

Poyyaavathillai

Dbபொய் சொல்ல நீரோ

Poy Solla Neero

Dbமனு புத்திரன் இல்லை

Manu Puththiran Illai

Dbஉம் நாமம் மகிமையுற

Um Naamam Makimaiyura

Abஇம்மாந்தர் மனம் மகிழ இமைBbm 

Immaanthar Manam Makila Imai

Bbmபொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

Poluthil Arputham Seyyum Aiyaa

Bbmஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க

Oomaikalum Paesa Sevidarkalum Kaetka

Dbஊழியம் செய்வீர் அன்று

Ooliyam Seyveer Antu

Bbmகுருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க

Kurudarkalum Paarkka Mudavarkalum Nadakka

Dbகுறைகளை தீர்த்தீரய்யாBbm 

Kuraikalai Theerththeerayyaa

Dbஅந்நாளில் அதிசயம்

Annaalil Athisayam

Dbசெய்த என் இயேசுவே

Seytha En Yesuvae

Bbmஇந்நாளும் உயிDbரோடும் இருக்Abகிறீர் Bbm 

Innaalum Uyirodum Irukkireer

Dbஉம் நாமம் மகிமையுற

Um Naamam Makimaiyura

Abஇம்மாந்தர் மனம் மகிழ இமைBbm 

Immaanthar Manam Makila Imai

Bbmபொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

Poluthil Arputham Seyyum Aiyaa

Bbmஇயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து

Yesuvin Iraththam Jeyam Kiristhu

Bbmஇயேசுவின் இரத்தம் ஜெயம்

Yesuvin Iraththam Jeyam

Bbmஇரத்ததினாலே ஜெயம்…

Iraththathinaalae Jeyam…

Bbmஇரத்ததினாலே ஜெயம் இயேசுAb 

Iraththathinaalae Jeyam Yesu

Abஇரத்ததினாலே ஜெயம்Bbm 

Iraththathinaalae Jeyam

Bbmவல்லமை வல்லமை இயேசுவின்

Vallamai Vallamai Yesuvin

Bbmவல்லமை கிறிஸ்து இயேசுDbவின்

Vallamai Kiristhu Yesuvin

Dbவல்லமையேBbm 

Vallamaiyae

Dbஆவியின் வல்லமை அக்கினி

Aaviyin Vallamai Akkini

Dbவல்லமை அற்புத வல்லமைBbmயே

Vallamai Arputha Vallamaiyae

– கேளுங்கள்

– Kaelungal

Bbmஅனுப்புவேன் என்றுரைத்த

Anuppuvaen Enturaiththa

Dbதேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யாBbm 

Thaettaravaalanai Avanikku Thantheeraiyyaa

Bbmஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட

Aaviyin Varangalai Paaviyum Atainthida

Dbஅபிஷேகம் அளித்Abதீரைய்யாBbm 

Apishaekam Aliththeeraiyyaa

Dbஅந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே

Annaalil Athisayam Seytha En Yesuvae

Bbmஇந்நாளும் உயிDbரோடும் இருக்Abகின்றீரே Bbm 

Innaalum Uyirodum Irukkinteerae

– உம் நாமம்

– Um Naamam

♦ ♦ ♦