நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கடவுள் உண்டு தான் அதுவும் ஒன்று தான்

Kadavul Unndu Thaan Athuvum Ontu Thaan

composed by Sirkali Yesuprakasam


Emகடவுள் உண்டு தான்

Kadavul Unndu Thaan

Emஅதுவும் ஒன்று தான்

Athuvum Ontu Thaan

Emகற்பனையில் உருவாகும் கல்லும்

Karpanaiyil Uruvaakum Kallum

Emமண்ணும் கடவுளல்ல

Mannnum Kadavulalla

Emமடமை என்று ஓர் மடத்தின்

Madamai Entu Or Madaththin

Emமண்டபத்தின் மலை உச்சியில்

Manndapaththin Malai Uchchiyil

Emஉடமையும் பொருள் கொடுத்து

Udamaiyum Porul Koduththu

Emமுடியும் பண்டிகை கடவுளல்ல

Mutiyum Panntikai Kadavulalla

Emகூழுக்கு வழியில்லா மக்கள்

Koolukku Valiyillaa Makkal

Emவிதி மட்கி மாளும் போது

Vithi Matki Maalum Pothu

Emஆளுக்கொரு தெய்வம் என்று

Aalukkoru Theyvam Entu

Emநாளுக்கொரு சடங்குகள் ஏன்

Naalukkoru Sadangukal Aen

Emஉள்ளத்தின் அன்பாகி உலகத்தின்

Ullaththin Anpaaki Ulakaththin

Emஒளியான எள்ளத்தும் களமில்லா

Oliyaana Ellaththum Kalamillaa

Emஇயேசுவே கடவுள் என்போம்

Yesuvae Kadavul Enpom

– கடவுள்

– Kadavul

Emபாவத்தை கண்ணீராக பருகுகின்ற

Paavaththai Kannnneeraaka Parukukinta

Emமாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு

Maantharkalin Saapaththai Tholaippatharku

Emசாத்திரங்கள் என்ன செய்யும்

Saaththirangal Enna Seyyum

Emபாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகி

Paavaththin Paliyaaki Paralokam Valiyaaki

Emபாவத்தின் பலியாகி…. ஆ….

Paavaththin Paliyaaki…. Aa….

Emசிலுவையில் சாபம் தீர்த்த

Siluvaiyil Saapam Theerththa

Emஇயேசுவே கடவுள் என்போம்

Yesuvae Kadavul Enpom

– கடவுள்

– Kadavul

♦ ♦ ♦