நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகின்ற இவர் யார்

Kaattukkum Kadalukkum Kattalaiyidukinta Ivar Yaar

composed by Moses Rajasekar


Fmகாற்றுக்கும் கடலுக்கும்

Kaattukkum Kadalukkum

Fmகட்டளையிடுகின்ற இவர் யார் – 3

Kattalaiyidukinta Ivar Yaar – 3

Fmகடலின் மேலே நடந்து

Kadalin Maelae Nadanthu

Fmவருகின்ற இவர் யார் – 3

Varukinta Ivar Yaar – 3

Fmமலைகளின் மேலே குதித்து

Malaikalin Maelae Kuthiththu

Fmவருகின்ற இவCmர் யார் – 3

Varukinta Ivar Yaar – 3

Cmபுள்ளி மாBbmனைப் போலே

Pulli Maanaip Polae

Ebதுள்ளி வருகின்ற இவர்Fm யார்

Thulli Varukinta Ivar Yaar

Fmஅவர் தான் இயேசு அவரிடம் பேசுDb 

Avar Thaan Yesu Avaridam Paesu

Fmஅவர் தான் இயேசு அவரிடம் பேசு – Ab2Fm 

Avar Thaan Yesu Avaridam Paesu – 2

Fmஅவர் நாமம் சொன்னால்

Avar Naamam Sonnaal

Fmநோகளும் ஓடுதே இவர் Cmயார் – 2

Nnokalum Oduthae Ivar Yaar – 2

Fmஅவர் பேரைச் சொன்Ebனால்

Avar Paeraich Sonnaal

Dbபேய்களும் நடுங்குதே இவர்Fm யார்

Paeykalum Nadunguthae Ivar Yaar

Fmஅவர் இரCmத்தம் சொன்னால்

Avar Iraththam Sonnaal

Cmசத்துரு நடுங்குவான் இவFmர் யார்

Saththuru Nadunguvaan Ivar Yaar

Fmஅவர் உத்Bbmதிரவிட தேவ சித்தம்

Avar Uththiravida Thaeva Siththam

Bbmநடக்குதே இவFmர் யார்

Nadakkuthae Ivar Yaar

– அவர் தான் இயேசு

– Avar Thaan Yesu

Fmஅவர் பேசத் தொடங்கினால்

Avar Paesath Thodanginaal

Fmநேசம் வடியுதே இவர்Cm யார் – 2

Naesam Vatiyuthae Ivar Yaar – 2

Fmஎன் நேச மணாளன்Eb 

En Naesa Mannaalan

Dbபாச குணாளன் இவர்Fm யார்

Paasa Kunnaalan Ivar Yaar

Fmவ னாCmந்தர பாதையில்

Va Naanthara Paathaiyil

Cmநேசகுமாரன் இவர்Fm யார்

Naesakumaaran Ivar Yaar

Fmஎன் இதBbmய சித்திரம்

En Ithaya Siththiram

Bbmமுத்திரை மோதிரம் இவர்Fm யார்

Muththirai Mothiram Ivar Yaar

– அவர் தான் இயேசு

– avar Thaan Yesu

Fmஎன் அரணும் கோட்டையும்

En Aranum Kottaைyum

Fmபெலனும் துருகமே இவர் Cmயார் – 2

Pelanum Thurukamae Ivar Yaar – 2

Fmஎன் உறவே உண்மைEb 

En Uravae Unnmai

Dbதெய்வமே இவர்Fm யார்

Theyvamae Ivar Yaar

Fmமரித்து Cmஉயிர்த்து மரணத்தை

Mariththu Uyirththu Maranaththai

Cmஜெயித்த இவFmர் யார்

Jeyiththa Ivar Yaar

Fmஎன்னை மறுரூBbmபமாக்கி

Ennai Maruroopamaakki

Bbmமகிமையில் சேர்க்கும் இவர்Fm யார்

Makimaiyil Serkkum Ivar Yaar

– அவர் தான் இயேசு

– avar Thaan Yesu

♦ ♦ ♦