நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காரியம் மாறுதலாய் முடியும்

Kaariyam Maaruthalaay Mutiyum

composed by Wesley Maxwell


Dmகாரியம் மாறுதலாய் முடிAmயும்

Kaariyam Maaruthalaay Mutiyum

Amநம் கர்Gmத்தரின் கAmரம் அதை செய்யும்Dm 

Nam Karththarin Karam Athai Seyyum

Dmநம் தேசத்தின் சிறையிருப்பைC 

Nam Thaesaththin Siraiyiruppai

Gmமாற்றிடும் காலம் இதுவேF A 

Maattidum Kaalam Ithuvae

Dmஎழுந்துவா ஜெCபித்திட

Elunthuvaa Jepiththida

Bbஎழுந்துவா துதித்திடF A 

Elunthuvaa Thuthiththida

Dmநாம் ஜெபித்திட நாம் துதிAmத்திட

Naam Jepiththida Naam Thuthiththida

Gmசிறையிருப்புAm மாறிடும்Dm 

Siraiyiruppu Maaridum

– எழுந்துவா

– elunthuvaa

Dmதுதித்திட கதவுகள் திCறக்கும்

Thuthiththida Kathavukal Thirakkum

Gmதூத சேனை வந்திறங்குFம்A 

Thootha Senai Vanthirangum

Fகட்டுகள் யாவும் அறுCந்திடும்

Kattukal Yaavum Arunthidum

Gmகதவுகளெல்Cலாம் திறந்Dmதிடும்

Kathavukalellaam Thiranthidum

– எழுந்துவா

– elunthuvaa

Dmஜெபித்திட அக்கினி இCறங்கும்

Jepiththida Akkini Irangum

Gmகர்த்தரின் வல்லமை Fவிளங்கும்A 

Karththarin Vallamai Vilangum

Fபாகலின் ஆவிகள் அழிCயும்

Paakalin Aavikal Aliyum

Gmதேசம் தேCவனை அறியும்Dm 

Thaesam Thaevanai Ariyum

– எழுந்துவா

– elunthuvaa

Dmசத்துருவின் கோட்டைகள் தகர்ந்Cதிடும்

Saththuruvin Kottaைkal Thakarnthidum

Gmசாத்தானின் ராஜ்ஜியம் அழிந்Fதிடும்A 

Saaththaanin Raajjiyam Alinthidum

Fதேவனின் ராஜ்ஜியம் வளர்Cந்திட

Thaevanin Raajjiyam Valarnthida

Gmதேவ சபைCகள் பெருகிடுDmம்

Thaeva Sapaikal Perukidum

– எழுந்துவா

– elunthuvaa

♦ ♦ ♦