நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காப்பார் உன்னைக் காப்பார்

Kaappaar Unnaik Kaappaar

composed by Joel Thomasraj


Fகாப்பார் உன்னைக் காப்பார்

Kaappaar Unnaik Kaappaar

Amகாத்தவர் காDmப்பார் இBbன்னும்

Kaaththavar Kaappaar Innum

Amஇனிமேலும் காத்திGmடுவார்C 

Inimaelum Kaaththiduvaar

Amகலங்காதே மBbனமே காFத்திடுCவார்F 

Kalangaathae Manamae Kaaththiduvaar

Fகண்டுன்னை அழைத்தGmவர் கரமதைBb 

Kanndunnai Alaiththavar Karamathai

Amபார் அவர் கைவிGmடாதிCருப்பார்

Paar Avar Kaividaathiruppaar

Fஆண்டுகள் தோறும் உனக்கவAmர் அளித்தBb 

Aanndukal Thorum Unakkavar Aliththa

Gmஆசிகளை எண்ணிப்பார்C 

Aasikalai Ennnnippaar

Cஎண்ணிப்பார்Am Dm எண்ணிப்பார் Cஎண்ணிப்பார் F 

Ennnnippaar Ennnnippaar Ennnnippaar

Gmஎன்றும் அதை Cஎண்ணிப்பார் F(2)

Entum Athai Ennnnippaar (2)

– -- காப்பார்

– -- Kaappaar

Fஇஸ்ரவேலுக்கு வாக்Gmகுப்படிBb 

Isravaelukku Vaakkuppati

Amஇன்பக் கானான் அளிக்கGmவில்லையோC 

Inpak Kaanaan Alikkavillaiyo

Fஇப்போதிவர்களை நிர்மூலம்Am செய்வதென்றுBb 

Ippothivarkalai Nirmoolam Seyvathentu

Gmபின்னும் இரங்கவில்லைCயோ

Pinnum Irangavillaiyo

Cஇல்லையோ , Amஇல்லைDmயோ , இல்லையோC F 

Illaiyo , Illaiyo , Illaiyo

Gmமனஸ்தாபம் கொCள்ளவில்லையோF 

Manasthaapam Kollavillaiyo

– -- காப்பார்

– -- Kaappaar

Fவீழ்ச்சியில் விழிGmத்துன்னை மீBbட்பவரும்

Veelchchiyil Viliththunnai Meetpavarum

Amஇகழ்ந்துவிடாது சேர்Gmப்பவருCம்

Ikalnthuvidaathu Serppavarum

Fசிற்சில வேளையில் சிட்சைAmயினாலுன்னைக்Bb 

Sirsila Vaelaiyil Sitchaைyinaalunnaik

Gmகிட்டியிழுப்Cபவரும்

Kittiyiluppavarum

Cஜெயமும்Am, கனமும்Dm, சுகமும்C F 

Jeyamum, Kanamum, Sukamum

Gmஇரக்கமா யுனக்Cகளிப்பவரும்F 

Irakkamaa Yunakkalippavarum

– -- காப்பார்

– -- Kaappaar

♦ ♦ ♦