நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காண்கின்ற தேவன் நம் தேவன்

Kaannkinta Thaevan Nam Thaevan

composed by Fr. S. J. Berchmans


Fmகாண்கின்ற தேவன் நம் தேவன்

Kaannkinta Thaevan Nam Thaevan

Ebகாலமும் அவரைத் துதித்Cதிடுவோம்Fm 

Kaalamum Avaraith Thuthiththiduvom

Fmதம்மைத் தேடும் உணர்வுள்ளவன்

Thammaith Thaedum Unarvullavan

Fmதரணியில் எவரேEbனும் உண்டோFm 

Tharanniyil Evaraenum Unntoo

Fகர்த்தர் இயேசு காண்கின்றாBbர்

Karththar Yesu Kaannkintar

Fmகருத்தாய் அவரைத் தேடிடுவோம்

Karuththaay Avaraith Thaediduvom

Dbகருத்தாய் அவEbரைத் தேடிFmடுவோம்

Karuththaay Avaraith Thaediduvom

– காண்கின்ற

– kaannkinta

Fmஆவியிலே நொறுக்கப்பட்டு

Aaviyilae Norukkappattu

Fmஆண்டவர் வார்Ebத்தைக்கு நடுங்Fmகுகிற

Aanndavar Vaarththaikku Nadungukira

Fஅன்பு இதயம் காண்கின்றார்Bb 

Anpu Ithayam Kaannkintar

Fmஅணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

Anukiduvom Naam Kannnneerodu

Dbஅணுகிடுவோம் Ebநாம் கண்ணீFmரோடு

Anukiduvom Naam Kannnneerodu

– காண்கின்ற

– kaannkinta

Fmஉத்தம இதயம் கொண்டிருப்போம்

Uththama Ithayam Konntiruppom

Fmஉன்னத வல்லEbமை பெற்றிடுFmவோம்

Unnatha Vallamai Pettiduvom

Fகர்த்தரின் கண்கள் பூமியெங்குBbம்

Karththarin Kannkal Poomiyengum

Fmகருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன

Karuththaay Nnokkip Paarkkintana

Dbகருத்தாய் நோEbக்கிப் பாFmர்க்கின்றன

Karuththaay Nnokkip Paarkkintana

– காண்கின்ற

– kaannkinta

Fmஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து

Aanndavar Vaarththaikkup Payanthu

Fmஅவரது கிருEbபைக்கு காத்Fmதிருந்தால்

Avarathu Kirupaikku Kaaththirunthaal

Fபஞ்ச காலத்தில் உணவளிக்கBb 

Panja Kaalaththil Unavalikka

Fmபரிவாய் நம்மைப் பார்க்கின்றார்

Parivaay Nammaip Paarkkintar

Dbபரிவாய் நம்Ebமைப் பாFmர்க்கின்றார்

Parivaay Nammaip Paarkkintar

– காண்கின்ற

– kaannkinta

♦ ♦ ♦