நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காணாத ஆட்டின் பின்னே

Kaannaatha Aattin Pinnae


Eகாணாத ஆட்டின் பின்னே

Kaannaatha Aattin Pinnae

Eகர்த்தர்B கண்ணீருடன் அலைந்தார்

Karththar Kannnneerudan Alainthaar

Aஅன்போடு உன்னைE அழைக்கின்றாBரே

Anpodu Unnai Alaikkintarae

F#mஇன்றே திரும்Bபி நீ வாE 

Inte Thirumpi Nee Vaa

Eமுள்ளும் புதரும் காAடும் மலையும்

Mullum Putharum Kaadum Malaiyum

F#உள்ளம் உடைந்தேசு தேடுகிAன்றார்E 

Ullam Utainthaesu Thaedukintar

Dmசிற்றின்ப சேற்றினில் சிAக்கினதாBல்

Sittinpa Settinil Sikkinathaal

F#mசாத்தான் வலைBயில் நீ சிறைEயாகினாய்

Saaththaan Valaiyil Nee Siraiyaakinaay

– காணாத

– kaannaatha

Eசுத்த இதயம் வேண்டாம்A என்றெண்ணி

Suththa Ithayam Vaenndaam Entennnni

F#கர்த்தரின் அன்பை நீ சந்Aதேகித்தாEய்

Karththarin Anpai Nee Santhaekiththaay

Dmயோனாவைப் போல நீ போனாயல்லோA B 

Yonaavaip Pola Nee Ponaayallo

F#mஇயேசு பரன்B வாக்கு வெறுEதாயல்லோ

Yesu Paran Vaakku Veruthaayallo

– காணாத

– kaannaatha

Eஎன்னென்ன துன்பம் தொல்லைAகள் வந்தும்

Ennenna Thunpam Thollaikal Vanthum

F#இயேசுவின் பாதை நீ விட்டோAடாதேE 

Yesuvin Paathai Nee Vittaோdaathae

Dmநீதி நிறைந்த தம் கAரங்களைB 

Neethi Niraintha Tham Karangalai

F#mநீட்டி உன்னைB தாங்கி பயEம் நீக்குவார்

Neetti Unnai Thaangi Payam Neekkuvaar

– காணாத

– kaannaatha

Eதுன்மார்க்கரெல்லாம் சன்Aமார்க்கரோடே

Thunmaarkkarellaam Sanmaarkkarotae

F#தேவ கோபாக்கினையால் மாள்வாரேA E 

Thaeva Kopaakkinaiyaal Maalvaarae

Dmகர்த்தரின் பந்தியில் Aபங்கடையB 

Karththarin Panthiyil Pangataiya

F#mகண்ணீருடன்B நீயும் அருEள் வேண்டுவாய்

Kannnneerudan Neeyum Arul Vaennduvaay

– காணாத

– kaannaatha

Eஎத்தனை நேரம் உன்னைA அழைத்தார்

Eththanai Naeram Unnai Alaiththaar

F#இத்தனை காலம் நீ தள்ளலாAமோE 

Iththanai Kaalam Nee Thallalaamo

Dmகர்த்தரின் சித்தம் உம் AவேளையிதேB 

Karththarin Siththam Um Vaelaiyithae

F#mகண்டு உணர்ந்Bது விரைந்Eதே நீ வா

Kanndu Unarnthu Virainthae Nee Vaa

– காணாத

– kaannaatha

♦ ♦ ♦