நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கானாவூரின் கல்யாண வீட்டில்

Kaanaavoorin Kalyaana Veettil

composed by Chandrasekaran


Eகானாவூரின் கல்யாC#mண வீட்டில்

Kaanaavoorin Kalyaana Veettil

Eஅழைக்கப்பட்ட இயேசுவேD 

Alaikkappatta Yesuvae

Dஎங்கள் வீட்டின் கல்G#mயாண வீட்டில்

Engal Veettin Kalyaana Veettil

Aஅழைக்கிறோம் உம்மைB வாரும்E 

Alaikkirom Ummai Vaarum

Eவாருமே இயேசுவே வாருமேD 

Vaarumae Yesuvae Vaarumae

Dஎங்கள் குAறையெல்லாம்

Engal Kuraiyellaam

Eநிறைவாக்க வாருமே

Niraivaakka Vaarumae

Dபந்தல் Eபத்திரிக்கை

Panthal Paththirikkai

Aஎல்லாமே செய்Eதிட

Ellaamae Seythida

Dவீட்டுக்கு Eஅழைக்கப்பட்டோர்

Veettukku Alaikkappattaோr

Aதடையில்லாமல் சேர்Eந்திட – 2

Thataiyillaamal Sernthida – 2

– வாருமே

– vaarumae

Dஉணவு திEராட்சை ரசம்

Unavu Thiraatchaை Rasam

Aகுறைந்து Eபோகாமல்

Kurainthu Pokaamal

Dபந்திE விசாரிப்பு

Panthi Visaarippu

Aபரிபூர்ணமாEகிட – 2

Paripoornamaakida – 2

– வாருமே

– vaarumae

Dசமையல் உணEவுவகை

Samaiyal Unavuvakai

AருசியாEக மாறிட

Rusiyaaka Maarida

Dவருகின்ற ஜEனங்கள் எல்லாம்

Varukinta Janangal Ellaam

Aதிருப்பதியாக சாEப்பிட – 2

Thiruppathiyaaka Saappida – 2

– வாருமே

– vaarumae

♦ ♦ ♦