காலங்கள் மாறிடலாம்
Kaalangal Maaridalaam
composed by Reegan Gomez
—
Bmகாலங்கள் மாறிடலாம்
Kaalangal Maaridalaam
Aகர்த்தர் மாறுவதில்லை
Karththar Maaruvathillai
Gமாந்தர்கள் மறந்திடலாம்
Maantharkal Maranthidalaam
F#இயேசு மறப்பதில்லைBm
Yesu Marappathillai
Bmஅழைத்தவர் உன்னைA நடத்திடுவார்
Alaiththavar Unnai Nadaththiduvaar
F#7படைத்தவர் உன்னை காத்திடுவார்Bm
pataiththavar Unnai Kaaththiduvaar
Bmசோதனைகள் வந்தாலும்
Sothanaikal Vanthaalum
Bmசோர்ந்து போகாதேEm
Sornthu Pokaathae
Aவேதனைகள் வந்தாலும்
Vaethanaikal Vanthaalum
Aதளர்ந்து போகாதேBm
Thalarnthu Pokaathae
Bmபெலன் தரும் தேவAன் இருக்கிறார்
Pelan Tharum Thaevan Irukkiraar
F#7கிருபையால் உன்னை நிரப்பிடுவார்Bm
kirupaiyaal Unnai Nirappiduvaar
– காலங்கள்
– kaalangal
Bmமலை போன்ற தடைகளும்
Malai Ponta Thataikalum
Bmஉன் முன்னே வந்தாEmலும்
Un Munnae Vanthaalum
Aகண்ணீரின் பாதையில்
Kannnneerin Paathaiyil
Aநீ நடக்க நேர்ந்தாலுBmம்
Nee Nadakka Naernthaalum
Bmதடைகளைத் தகர்த்Aதிடும் கர்த்தர்
Thataikalaith Thakarththidum Karththar
F#7கன்மலை மேல் உன்னை நிறுத்திடுவார்Bm
kanmalai Mael Unnai Niruththiduvaar
– காலங்கள்
– kaalangal
♦ ♦ ♦