நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காலையில மறையிற

Kaalaiyila Maraiyira

composed by Ravi Bharath


Dmகாலையில மறையிற

Kaalaiyila Maraiyira

Dmமேகத்தப் போல என் பக்திC இருக்கு

Maekaththap Pola En Pakthi Irukku

Cஎந்த வேDmளையிலும் பாவத்துக்கு

Entha Vaelaiyilum Paavaththukku

Dmஆசைப்பட்டுத்தான் என் புத்Amதி இருக்குDm 

Aasaippattuththaan En Puththi Irukku

Dmஏமாத்துறேன் நான் ஏமாFத்துறேன் – அட

Aemaaththuraen Naan Aemaaththuraen – Ada

Dmஎல்லா ஜனத்தையும் ஏமாத்Cதுறேன்

Ellaa Janaththaiyum Aemaaththuraen

Dmஏமாந்துட்டேன் நான் ஏமாFந்துட்டேன் – அட

Aemaanthuttaen Naan Aemaanthuttaen – Ada

Gmகடைசியில் நான்Amதானே ஏமாந்துDmட்டேன்

Kataisiyil Naanthaanae Aemaanthuttaen

Dmமந்தைகள பத்தி என்ன கவல – அட

Manthaikala Paththi Enna Kavala – Ada

Bbமாசா மாசம் காணிக்கதான் என்னோCட mindலDm 

Maasaa Maasam Kaannikkathaan Ennoda Mindla

Dmஆத்துமாவை பத்தி என்ன கவல

Aaththumaavai Paththi Enna Kavala

Dmஇந்த உலகBbமே மயங்குது என்னோடC StyleலDm 

Intha Ulakamae Mayanguthu Ennoda Stylela

Dmஎன்னென்னமோ நான்BbCளக்குறேDmன் – என்

Ennennamo Naan Alakkuraen – En

Dmஎண்ணம்போல வேதத்BbCவெளக்குறேன்Dm – அட

Ennnampola Vaethaththa Velakkuraen – Ada

Fகற்பனையில் பிரCசங்கிச்சேன்

Karpanaiyil Pirasangichchaேn

A7விற்பனையில் கண்ண வெச்சேன்Dm 

virpanaiyil Kannna Vechchaேn

– காலையில

– kaalaiyila

Dmஅற்புதங்கள் கர்த்தரோட poweru

Arputhangal Karththaroda Poweru

Bbஅது என்னாலதான் ஆகுதுன்Cனு சொல்றது Over

Athu Ennaalathaan Aakuthunnu Solrathu Over

Dmதரிசனம் கொடுப்பது கர்த்தரு

Tharisanam Koduppathu Karththaru

Bbஅத சொல்லி சொல்லி ஓட்டுரேனேC அன்றாடம் Traileru

Atha Solli Solli Otturaenae Antadam Traileru

Dmசத்தியத்த Bb நாCன் வித்Dmதுபுட்டேன்

Saththiyaththa Naan Viththuputtaen

Dmசொத்து சுகம் Bb நாCன் சேத்Dmதுபுட்டேன்

Soththu Sukam Naan Seththuputtaen

Fஅட நான் மட்டும்தான் மேடைCயில

Ada Naan Mattumthaan Maetaiyila

A7மக்களெல்லாம் பாடையிலDm 

makkalellaam Paataiyila

– காலையில

– kaalaiyila

Dmகாச கொட்டி பட்டம் எல்லாம் வாங்குறேன் – அட

Kaasa Kotti Pattam Ellaam Vaanguraen – Ada

Bbகண்ட நேரம் என்னபத்தி பேசத்Cதான் ஏங்குறேன்Dm 

Kannda Naeram Ennapaththi Paesaththaan Aenguraen

Dmஏனோ தானோ ஊழியத்த செய்யுறேன் – அத

Aeno Thaano Ooliyaththa Seyyuraen – Atha

Bbகேள்வி கேட்டா மக்கள் மேல சிங்கம்Cபோல் பாயுறேன்Dm 

Kaelvi Kaetta Makkal Maela Singampol Paayuraen

DmProcedureஆ எல்லாBbம்C மாறிப்Dmபோச்சு – என்

Procedureaa Ellaam Maarippochchu – En

Dmபிரசங்கமோ வெBbறுCம் வெட்டிDm பேச்சு

Pirasangamo Verum Vetti Paechchu

Fஅட தற்பெருமை ஜாஸ்திC ஆச்சு

Ada Tharperumai Jaasthi Aachchu

A7ஊழியங்கள் நாஸ்தி ஆச்சுDm 

ooliyangal Naasthi Aachchu

– காலையில

– kaalaiyila

Dmஆரம்பத்தில் உத்தமமா நடந்தேன் – இப்ப

Aarampaththil Uththamamaa Nadanthaen – Ippa

Bbஆடம்பர வாழ்கையில அன்றாடம்C ஆடுறேன்Dm 

Aadampara Vaalkaiyila Antadam Aaduraen

Dmஆண்டவரே கெதியின்னு கிடந்தேன் – இப்ப

Aanndavarae Kethiyinnu Kidanthaen – Ippa

Bbஆனா ஊனா பங்காளரின் வீட்டுக்Cகு ஓடுறேன்Dm 

Aanaa Oonaa Pangaalarin Veettukku Oduraen

Dmமொத்தத்துல எBbல்லாCம் நல்ல Dmவேஷம்

Moththaththula Ellaam Nalla Vaesham

Dmஎன் மேலேயே எனBbக்குC கள்ள நேDmசம்

En Maelaeyae Enakku Kalla Naesam

Fஅட ஊருக்குத்தான் உபCதேசம்

Ada Oorukkuththaan Upathaesam

A7உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்Dm 

ullukkulla Rompa Mosam

– காலையில

– kaalaiyila

♦ ♦ ♦