காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த
Kaalaiyil Sthoththira Geetham Intha
composed by Moses Rajasekar
—
Emகாலையில் ஸ்தோத்திர கீதம் இந்Dத
Kaalaiyil Sthoththira Geetham Intha
Emவேளையில் வேதத்Gதின் தியானம்Em – 2
Vaelaiyil Vaethaththin Thiyaanam – 2
Bmமாலையில் சங்கீத ராகம்Em
Maalaiyil Sangaீtha Raakam
Dமாலையில் சங்கீAத ராகம்Bm – எங்Emகள்
Maalaiyil Sangaீtha Raakam – Engal
Emமன்னவன் இயேசுGவைப் பாடும்Em
Mannavan Yesuvaip Paadum
Bmவாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்துEm
Vaalnaalil Ontaik Koottith Thanthu
Dவாழ்நாளில் ஒன்Aறைக் கூட்டித் தந்துBm– 2
Vaalnaalil Ontaik Koottith Thanthu– 2
Emஎன்னை வாழ வைத்தீரே ஸ்Gதோத்திரம்Em
Ennai Vaala Vaiththeerae Sthoththiram
– காலையில்
– Kaalaiyil
Bmவேடனின் கண்ணுக்கு தப்புவித்Emது
Vaedanin Kannnukku Thappuviththu
Dவேடனின் கண்ணுAக்கு தப்புவித்Bmது– 2
Vaedanin Kannnukku Thappuviththu– 2
Emஎன்னை சிறகால்
Ennai Sirakaal
Gமூடிக் காத்தீர் Emஸ்தோத்திரம்
Mootik Kaaththeer Sthoththiram
– காலையில்
– Kaalaiyil
Bmஊன் உடை தந்தாதரித்Emது
Oon Utai Thanthaathariththu
Dஊன் உடை தந்தாAதரித்துBm – 2
Oon Utai Thanthaathariththu – 2
Emஎனக்கு உதவி செய்தீரே Gஸ்தோத்Emதிரம்
Enakku Uthavi Seytheerae Sthoththiram
– காலையில்
– Kaalaiyil
Bmபலவித நன்மைகள் தந்துEm
Palavitha Nanmaikal Thanthu
Dபலவித நன்Aமைகள் தந்து– Bm2
Palavitha Nanmaikal Thanthu– 2
Emஎன்னை பலவானாக்கினீGர் ஸ்தோத்திEmரம்
Ennai Palavaanaakkineer Sthoththiram
– காலையில்
– Kaalaiyil
♦ ♦ ♦