நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு

Kaalaiyil Elunthu Nee Karththarai Aaraaththiththidu

composed by Bishop Gnanaprakasam

Cகாலையில் எழுந்து நீ கC#ர்த்தரை ஆராத்தித்திடுC 

Kaalaiyil Elunthu Nee Karththarai Aaraaththiththidu

Cதுதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு

Thuthiththidu Vaalththidu Kumpidu Vanangidu

C#போற்றிடு பாடிடு Cதொழுதிடு

Pottidu Paadidu Tholuthidu

Cஇருளின் அதிகாரம் அகன்று போகட்டும்

Irulin Athikaaram Akantu Pokattum

C#இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்Cகட்டும்

Yesuvin Velichcham Unnil Uthikkattum

Cஇயேசுவின் வெளிFmச்சம் உன்C#னில் உதிக்கCட்டும்

Yesuvin Velichcham Unnil Uthikkattum

Cதுதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு

Thuthiththidu Vaalththidu Kumpidu Vanangidu

C#போற்றிடு பாடிடு Cதொழுதிடு

Pottidu Paadidu Tholuthidu

Cஆராத்தித்திடு இயேசுவை

Aaraaththiththidu Yesuvai

Cநீ ஆC#ராத்தித்திடு இயேசுவை C 

Nee Aaraaththiththidu Yesuvai

– காலையில்

– Kaalaiyil

Cதூக்கத்தின் ஆவி கலைந்து போகட்டும்

Thookkaththin Aavi Kalainthu Pokattum

C#துதியின் ஆவி உனக்குள் வரட்Cடும்

Thuthiyin Aavi Unakkul Varattum

Cதுதியின் ஆவிFmC#னக்குள் வரட்Cடும்

Thuthiyin Aavi Unakkul Varattum

Cதுதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு

Thuthiththidu Vaalththidu Kumpidu Vanangidu

C#போற்றிடு பாடிடு Cதொழுதிடு

Pottidu Paadidu Tholuthidu

Cஆராத்தித்திடு இயேசுவை

Aaraaththiththidu Yesuvai

Cநீ ஆC#ராத்தித்திடு இயேசுவை C 

Nee Aaraaththiththidu Yesuvai

– காலையில்

– Kaalaiyil

Cகாலையில் எழுந்ததும் கர்த்தரை தேடிடு

Kaalaiyil Elunthathum Karththarai Thaedidu

C#கர்த்தரை தேடினால் கிருபை கிடைCக்கும்

Karththarai Thaetinaal Kirupai Kitaikkum

Cகர்த்தரை தேFmடினால் கிC#ருபை கிடைக்Cகும்

♦ ♦ ♦