நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காக்கைகளை கவனித்துப் பாருங்கள்

Kaakkaikalai Kavaniththup Paarungal

composed by Pastor K. S. Wilson


F#காக்கைகளை கவனித்துப் பாருங்கள்

Kaakkaikalai Kavaniththup Paarungal

F#மற்ற பறவைகளை கவனித்துப் பாருங்கC#7 

Matta Paravaikalai Kavaniththup Paarunga

C#அவை விதைக்F#கிறதும் இல்லை

Avai Vithaikkirathum Illai

F#அவை அறுக்கிD#mறதும் இல்லைF# 

Avai Arukkirathum Illai

G#mபரம பிதா போஷிC#க்கிறார்F# 

Parama Pithaa Poshikkiraar

– காக்கைகளை

– kaakkaikalai

F#ஆகாயத்து பறவைகளை போஷிக்குBம் தேவன்

Aakaayaththu Paravaikalai Poshikkum Thaevan

G#mஉன்னையும் என்னைC#யும் நடத்திடுவார்F# 

Unnaiyum Ennaiyum Nadaththiduvaar

Bகலங்காதே கலங்F#காதே

Kalangaathae Kalangaathae

C#உனக்காக யாவையுG#mம் செய்திFடுவார்

Unakkaaka Yaavaiyum Seythiduvaar

– காக்கைகளை

– kaakkaikalai

F#எதைக் குறித்தும் மகனே நீ கவBலைப்படாதே

Ethaik Kuriththum Makanae Nee Kavalaippadaathae

G#mஇயேசப்பா எல்லாC#வற்றையும் பார்த்துக் கொள்வார் F# 

Iyaesappaa Ellaavattaைyum Paarththuk Kolvaar

Bநீதிமானின் சந்F#ததி என்றும்

Neethimaanin Santhathi Entum

C#அப்பத்திற்காக அலைந்G#mது திரிFவதில்லையே

Appaththirkaaka Alainthu Thirivathillaiyae

– காக்கைகளை

– kaakkaikalai

F#பறவைகளைக் காட்டிலும் நீ விஷேBசமானவன் பரலோக

Paravaikalaik Kaattilum Nee Vishaesamaanavan Paraloka

G#mபரலோக பொக்கிC#ஷத்தை உனக்கு தருவார்F# 

Paraloka Pokkishaththai Unakku Tharuvaar

Bபயப்படாதே பயப்F#படாதே

Payappadaathae Payappadaathae

C#எலியாவை போஷித்G#mதவர் உன்னையுFம் போஷிப்பார்

Eliyaavai Poshiththavar Unnaiyum Poshippaar

– காக்கைகளை

– kaakkaikalai

F#புசிப்பதும் குடிப்பதுBம் தேவராஜ்யம் அல்ல

Pusippathum Kutippathum Thaevaraajyam Alla

G#mஇயேசுவுக்காய் அனுதிC#னமும் உழைத்திடுவோம்F# 

Yesuvukkaay Anuthinamum Ulaiththiduvom

Bஉழைத்திடுவோம் செயல்பF#டுவோம்

Ulaiththiduvom Seyalpaduvom

C#இந்தியாவை இயேசுவுG#mக்கு சொந்Fதமாக்குவோம்

Inthiyaavai Yesuvukku Sonthamaakkuvom

– காக்கைகளை

– kaakkaikalai

♦ ♦ ♦