நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

Jothi Thontum Or Thaesamunndu


D#ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டுG# D# 
D#jothi Thontum Or Thaesamunndu
D#விசுவாசக் கண்ணால் Cmகாண்கிறோம்F C7 

Visuvaasak Kannnnaal Kaannkirom

D#நம் பிதா அழைக்குG#ம் பொழுதுD# 

Nam Pithaa Alaikkum Poluthu

D#நாம் அங்கே வசிக்கச் செA#ல்லுவோம்D# 

Naam Angae Vasikkach Selluvom

D#இன்பராய் ஈற்றிலேA# – மோட்சக்

Inparaay Eettilae – Motchak

Fmகரையில் நாம் சந்திப்போம்D# 

Karaiyil Naam Santhippom

D#இன்பராய் ஈற்றிலேA# – மோட்சக்

Inparaay Eettilae – Motchak

Fmகரையில் நாம்C# சந்திப்போம்(D#(2)

Karaiyil Naam Santhippom((2)

– இன்பராய்

– inparaay

D#அந்த வான் கரையில் நிG#ன்று நாம்D# 

Antha Vaan Karaiyil Nintu Naam

D#விண்ணோர் கீதங்களைப் பாCmடுவோம்F C7 

Vinnnnor Geethangalaip Paaduvom

D#துக்கம் யாவும் அற்று மG#கிழ்ந்துD# 

Thukkam Yaavum Attu Makilnthu

D#சுத்தரின் ஆறுதல் A#அடைவோம்D# 

Suththarin Aaruthal Ataivom

– இன்பராய்

– inparaay

D#நம் பிதாவின் அன்பை நிG#னைத்துD# 

Nam Pithaavin Anpai Ninaiththu

D#அவரில் மகிழ்ந்து Cmபூரிப்போம்F C7 

Avaril Makilnthu Poorippom

D#மீட்பின் நன்மைகளை உணர்G#ந்துD# 

Meetpin Nanmaikalai Unarnthu

D#அவரை வணங்கி துதிப்A#போம்D# 

Avarai Vanangi Thuthippom

– இன்பராய்

– inparaay

D#அந்த மோட்ச கரை அடைந்G#துD# 

Antha Motcha Karai Atainthu

D#வான சேனையுடன் களிப்Cmபோம்F C7 

Vaana Senaiyudan Kalippom

D#நம் தொல்லை யாத்திரை முடித்G#துD# 

Nam Thollai Yaaththirai Mutiththu

D#விண் கிரீடத்தை நாம் A#தரிப்போம்D# 

Vinn Kireedaththai Naam Tharippom

– இன்பராய்

– inparaay

D#சாவற்றோர் பூரிக்கும்G# தேசத்தில்D# 

Saavattaோr Poorikkum Thaesaththil

D#சந்திப்போம், பாடுவோம்,Cm ஆளுவோம்F C7 

Santhippom, Paaduvom, Aaluvom

D#துக்கம் நோவழிந்தG# ஸ்தலத்தில் D# 

Thukkam Nnovalintha Sthalaththil

D#நலமாய் நாம் இளைப்பாறுA#வோம்D# 

Nalamaay Naam Ilaippaaruvom

– இன்பராய்

– inparaay

D#அங்கே நம் இரட்சகர் என்G#றென்றும்D# 

Angae Nam Iratchakar Ententum

D#ஆளுகை செய்து வீற்றிருCmப்பார்F C7 

Aalukai Seythu Veettiruppaar

D#துக்கம் நோய் சாவுகள்G# நீங்கிடும்D# 

Thukkam Nnoy Saavukal Neengidum

D#தேவன் நம் கண்ணீரைத் துA#டைப்பார்D# 

Thaevan Nam Kannnneeraith Thutaippaar

– இன்பராய்

– inparaay

D#என் உற்றார் போய் விட்டார் முG#ன் அங்கேD# 

En Uttaாr Poy Vittar Mun Angae

D#ஆயின் நான் மீளவும் Cmசந்திப்பேன்F C7 

Aayin Naan Meelavum Santhippaen

D#அவர் கூட்டத்தில் நான் G#விண்ணிலேD# 

Avar Koottaththil Naan Vinnnnilae

D#ஓய்வற்ற பேரின்பம் கொA#ள்ளுவேன்D# 

Oyvatta Paerinpam Kolluvaen

– இன்பராய்

– inparaay

D#ஏழைக்கும் மாளிகை இங்G#குண்டுD# 

Aelaikkum Maalikai Ingunndu

D#என்று நல் மீட்பர் அழைCmக்கிறார்F C7 

Entu Nal Meetpar Alaikkiraar

D#மாந்தர் யாவர்க்கும் இடமுG#ண்டுD# 

Maanthar Yaavarkkum Idamunndu

D#எல்லோரும் வாருங்கள் என்A#கிறார்D# 

Ellorum Vaarungal Enkiraar

– இன்பராய்

– inparaay

♦ ♦ ♦