நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜோரா கைய தட்டி பாடுங்க

Joraa Kaiya Thatti Paadunga

composed by Lucas Sekar


F#mஜோரா கைய தட்டி பாடுங்A

Joraa Kaiya Thatti Paadunga

Bmஇஸ்ரவேலின் பரிசுத்C#mதத பாடுங்F#mக (2)

Isravaelin Parisuththatha Paadunga (2)

Bmதுதிக்கு பாத்திரர்

Thuthikku Paaththirar

C#mகனத்திற்கு பாத்திரர்

Kanaththirku Paaththirar

Dமகிமைக்கு பாத்திரர் நீர்C#mதானையா (2)

Makimaikku Paaththirar Neerthaanaiyaa (2)

F#mஜோரா, ஜோC#mரா, ஜோராD கைய தட்டி பாF#mடுங்க

Joraa, Joraa, Joraa Kaiya Thatti Paadunga

Bmஇஸ்ரவேலின் பரிசுத்C#mதர பாடுங்F#m

Isravaelin Parisuththara Paadunga

F#mநீதிமான் கள் துதிக்கும் போது

Neethimaan Kal Thuthikkum Pothu

F#mவெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க (2)

Vetti Konndaattam Perukuthunga (2)

Aநீதிமான்கள் Eபெருகும்போது

Neethimaankal Perukumpothu

F#mபட்டணமெல்லாம் களிகூEருதே (2)F#m 

Pattanamellaam Kalikooruthae (2)

F#mஉன்னதமான கர்த்தரையே

Unnathamaana Karththaraiyae

C#mஉயர்த்தி Eபாடிடுவோம்F#m – (2)

Uyarththi Paadiduvom – (2)

Bmமகிழ்ந்து பாடி கொC#ண்டாடுவோம் F#m 

Makilnthu Paati Konndaaduvom

F#mநமது தேவன் பெரியவரும்

Namathu Thaevan Periyavarum

F#mஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)

Sthoththarikkath Thakkavarum (2)

Aதமது மகிமையிEன் பிரசன்னத்தால்

Thamathu Makimaiyin Pirasannaththaal

F#mபர்வதம் மெழுகுபோல் உருகிEடுதே – (F#m2)

Parvatham Melukupol Urukiduthae – (2)

– உன்னதமான…

– Unnathamaana…

F#mநமது தேவன் எழுந்தருளி

Namathu Thaevan Eluntharuli

F#mசத்துருக்களை சிதறப்பண்ணி (2)

Saththurukkalai Sitharappannnni (2)

Aசீயோனுக்கு தEயை செய்து

Seeyonukku Thayai Seythu

F#mசிறையிருப்பை திருEப்பிடுவார்F#m (2)

Siraiyiruppai Thiruppiduvaar (2)

– உன்னதமான…

– Unnathamaana…

♦ ♦ ♦