நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க

Jepikka Marantha Pothum En Appaa Neenga

composed by Reenu Kumar


Dஜெபிக்க மறந்த போதும் என் Emஅப்பா நீங்க

Jepikka Marantha Pothum En Appaa Neenga

F#mவேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா Aநீங்க

Vaetham Vaasikka Marantha Pothum En Appaa Neenga

Dதுரோகம் செஞ்ச போதும் என் Emஅப்பா நீங்க

Thurokam Senja Pothum En Appaa Neenga

F#mபாவம் செஞ்ச போதும் என் அப்பாA நீங்க

Paavam Senja Pothum En Appaa Neenga

Bmஅப்பா நீங்க இயேசப்பாEm நீங்க

Appaa Neenga Iyaesappaa Neenga

Gஅப்பா நீங்Aக எனக்கெல்Dலாம் நீங்க - 2

Appaa Neenga Enakkellaam Neenga - 2

Dஎன்னை கையெந்தி செல்லும் இயேசு அப்பா நீEmங்க

Ennai Kaiyenthi Sellum Yesu Appaa Neenga

F#mஎன்னை தோள் சுமந்து செல்லும் அன்பு அப்பா Aநீங்க

Ennai Thol Sumanthu Sellum Anpu Appaa Neenga

Dநான் வீழுந்த போது தூக்கின என் அப்பாEm நீங்க

Naan Veeluntha Pothu Thookkina En Appaa Neenga

F#mயார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்Aபா நீங்க

Yaar Veruththaalum Serththukkollum Appaa Neenga

Bmஅப்பா நீங்க இயேசப்பாEm நீங்க

Appaa Neenga Iyaesappaa Neenga

Gஅப்பா நீங்Aக எனக்கெல்Dலாம் நீங்க - 2

Appaa Neenga Enakkellaam Neenga - 2

♦ ♦ ♦